Oru Vaanavil Polae 5

Advertisement

ValliRathinam

Well-Known Member
தைரியம் அம்மா தாமரை பற்றி
கனிந்த விதம் சுகன்யா மீதான
முழுமையாக அன்பு குழந்தைகள்
கிட்ட பக்குவம் உனர்த்தும் விதம்
தான் கஷ்டபட்டாலும் தம்பி அப்பாவிற்கு உதவும் விதம் தங்கை
குழந்தைகளிடம் பழகும் விதம்
மனைவிக்குயின் மரியாதையை
குடும்பத்தில் உனர்த்தும் விதம்
அப்ப்பா ........
இவ்வளவு heroism கொண்ட ஆதவனுகு வெகுளியான city
நாகரிகம் பழக்கபடாத பக்குவம்
பொருமையான தாய்மை உள்ளம்
கொண்ட தாமரை heroin
உங்களின் படைப்புகளில் என்னை
போன்றோரின் பெரும்பாலான
வாசகர்களின் உள்ளம் கவர்ந்த
கதை.
புத்திசாலி பிருந்தா எப்படி இருக்கிறாள்? மித்ரா அஸ்வினி
குட்டி பள்ளிக்கு செல்கிறார்களா?
தாமரை ஆதவனால் மலர்ந்து
அவர்கள் வாழ்க்கை எப்படி
இருக்கிறது என்னுடைய அன்பான
வேண்டுகோள் நாவலில் தொடர்ந்து
காட்டுங்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
அடி உதவுறாப் போல அண்ணன்,
தம்பி உதவ மாட்டான்-ங்கிற
பழமொழி எவ்வளவு உண்மை,
மல்லிகா டியர்?
அழகரையும், சேரனையும்
இளித்தவாய் சோணாச்சலங்களாக
நினைத்தவன், எங்க மாஸ்
ஹீரோ ஆதவனை கண்டதும்
பம்முறானேப்பா?
Association-லயிருந்து ஆள்கள்
வந்தவுடன்-தானே இருக்குடி,
மாப்பி உனக்கு?
பணம் கொடுக்காம ஏமாத்தவா
பார்க்குறே?

தாமரை கேட்டதில் என்ன தவறு?
ஸ்கூலில் சொல்லித்தந்தால்
போதாதா?
ஆய்ஞ்சு, ஓய்ஞ்சு பள்ளி விட்டு
வந்த பிள்ளைங்களை ஜாலியா
விளையாட விடாமல், ஹோம்ஒர்க்
கொடுத்து பெற்றோர் சொல்லிக்
கொடுக்கணும்-னு டார்ச்சர்
பண்ணுற இந்த நிலைமை
எப்போத்தான் மாறுமோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top