Oru Vaanavil Polae 5

Advertisement

Joher

Well-Known Member
ஆதவன்.......... முகம் பார்க்கவில்லை....... பேசவில்லை.......... ஆனாலும் கடமையை தட்டி கழித்ததில்லை........

ரெக்கை கட்டி பறக்குதயா ஆதவனோட சைக்கிள்
ஆசை பட்டு எறிகிட்டேன் அய்யாவோட பைக்கில்.......:p:p:p

உண்மையை சொன்னேன்........... சீட் கொடுத்துட்டாங்க..........:D:D:D ஆனாலும் எப்போவும் போல் உண்மை சுடுதே..........

நம்மளை அவங்க கூப்பிட்டாங்களா??????? School-க்கு ஆதவன் விளக்கம் சூப்பர்........:cool::cool::cool:

பெரிய சண்டியரு கணக்கா buildup கொடுக்குறாரு.......:D:D:D

சூளையில் வச்சி எரிச்சிடுவேன்.........:eek::eek::eek: சாமி climax மாதிரியா??????

அவன் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டானே........

ஆதவனின் இன்னொரு முகம் தாமரைக்கு கவலை அளிக்கிறது..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top