அச்சோ ஆக்ஸிடென்ட் பகுதி படிக்க முடியல...சுயநலம் இல்லாமல் அடுத்தவங்களை காப்பாற்றும் குணம் வெகு சிலரிடம் இருக்கும்... அதில் ஶ்ரீ இருக்கா....ரொம்ப நல்ல மனது..
இப்ப எல்லாம் இப்படி நடந்தா சுத்தி நிக்கிறவங்க வீடியோ எடுப்பாங்க
ஆனால் உங்க கதைகளில் பைக்ல வந்தவங்களும் உதவுறாங்க..
சூப்பர் மல்லி சிஸ்...
சிபி தரும் பரிசு கொலுசு....!!!! கலக்கல் சிபி..
சிபி சுய அலசல் ....சிறப்பாக இருக்கு..
கஷ்டங்கள் கரடுமுரடான சிபியையும் பக்குவமாக மாற்றி விட்டது.
நன்றி.