Oomai Nenjin Sontham 20

Advertisement

Joher

Well-Known Member
அய்யோ இப்பவும் திடீர்னு stop பண்ணிட்டீங்க mam...... எங்கே போறங்கா....... வீட்டுக்கா? இல்லை comp class க்கா...... ரெண்டு பேரும் ரொம்ப பேசுறாங்க...... அவ அப்பா என்ன சொல்ல போறாரோ........

Interest ஆ போய்ட்டு இருந்தது....... இன்னும் ஒன்னு கேட்க ஆசை தான்....... பரவாயில்லை...... நாளைக்கும் ரெண்டா கொடுங்க.......
 

ThangaMalar

Well-Known Member
என்ன ஒரு சிரிப்பு..
அந்த சின்ன பொண்ணு பாவம்..
முறைச்சிட்டு போச்சி..
இவங்க ஏதோ கற்பனை பண்ணி சிரிக்கிறாங்க...
நல்லா சிரிங்க...
 

maheswari durai

Active Member
உன் ஒற்றை பார்வையை புரிந்த நான்
உன் உள்ளத் தேடலை உணராது விட்டேன்
வா நாளை நாமாக
இதோ உனை தேடி வந்தேன்
உனக்குள் இருக்கும் எனை தேட வந்தேன்​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top