Oomai Nenjin Sontham 15

Advertisement

Joher

Well-Known Member
Ty mam... excellent epi.......

இவ்வளவு பண்ணிய சிபி காதல் மட்டும் பண்ண மாட்டானா என்ன....... ரொம்ப analyse பண்ணாதம்மா....... சிபிக்கு நீதான் முக்கியம்....... எல்லோரையும் நிக்க வச்சி கேள்வி கேட்கிறான்......

இந்த ஒரு scene போதுமே....... அம்மா அப்படியே சிபி பக்கம் விழுந்திட்டாங்க....... அதுலே தோள் சாச்சுக்கலைன்னு வேற கவலை....... wait பண்ணுமா........ உன் ஆள் வருவான்.......

கொஞ்சம் continuous ஆ epi கொடுத்தால் நல்லாயிருக்கும்......
 

Shobana selvarani

Well-Known Member
Hai mam....Sibi kalakittan semaiya irunthuchu.... ipathana marriage agiruku so love vara late agum....ipothaiku intha banthatha madhichalae pothum... athum ivlo supera vittukodukama support panrathu... Sibi neethanda best husband....
 

banumathi jayaraman

Well-Known Member
Ty mam... excellent epi.......

இவ்வளவு பண்ணிய சிபி காதல் மட்டும் பண்ண மாட்டானா என்ன....... ரொம்ப analyse பண்ணாதம்மா....... சிபிக்கு நீதான் முக்கியம்....... எல்லோரையும் நிக்க வச்சி கேள்வி கேட்கிறான்......

இந்த ஒரு scene போதுமே....... அம்மா அப்படியே சிபி பக்கம் விழுந்திட்டாங்க....... அதுலே தோள் சாச்சுக்கலைன்னு வேற கவலை....... wait பண்ணுமா........ உன் ஆள் வருவான்.......

கொஞ்சம் continuous ஆ epi கொடுத்தால் நல்லாயிருக்கும்......
என்னத்தை ஜெயஸ்ரீ, சிபி பக்கம்
சாஞ்சு, என்னத்தைப் பண்ண?
வீட்டுப் பெண்கள், இன்னும்
இவளிடம், நன்றாக வேண்டாம்
சரியாகக் கூட பேசலையே,
Joher டியர்
சக்கரவர்த்தி=ன்னு பேர் வைச்சுக்கிட்டு,
சிபி, பாவம் பா
அதைவிட ஜெயஸ்ரீ ரொம்பவே
பாவம் பா
 

banumathi jayaraman

Well-Known Member
பரவாயில்லையே..
அவளுக்காக இவ்வளவு பேசுறானே...
ஹ்ம்ம்...........சிபி மட்டும் பேசி,
என்ன பிரயோஜனம், தங்கமலர் டியர்? எப்படித்தான் ஜெயஸ்ரீ, இந்த வீட்டில்
குப்பை கொட்டப்போறாளோ?
தெரியலையே பா
 

Joher

Well-Known Member
கொண்டவன் சரியாக இருந்தால் கூரை ஏறி சண்டை போடலாம்......

இது படிச்சதில்லையா? அவங்க ரெண்டு பேரும் புரிந்து கொண்டால்......... எனக்கு நீ தான் என்ற எண்ணம் வந்து விட்டால் மற்றதெல்லாம் சரியாகிவிடும்........

சரியாகவில்லை என்றால் கூட அவனுக்காக/அவளுக்காக சரிப்படுதிக்கணும் என்கிற எண்ணம் வரும்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top