One Decade - Mallika Manivannan

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துகள் மல்லி.
இதில் நானும் உண்டு என்பதே பெருமையாக இருக்கு.

அழகிய நிலாக்காலம்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய காலம்.
ஏங்கி எதிர்பார்த்து காத்திருக்கும் காலம்.
மீண்டும் கல்லூரி கால நட்பு வாழ்வை கண் முன் நினைவூட்டியது....
மல்லி எபிக்கான அந்த பிரத்யேக ஒலி..கேட்கும் தருணம்....இன்றும் பசுமையாக காதில் ஒலிக்கிறது.

இரண்டு அணிகளாக எபியை பிரித்து மேய்வது....இன்பமாய் இருக்கிறதய்யா....

இன்று வரை மல்லியின் சரத்தில் மணம் வீசும் மலர்களாய்....மாறா நட்புக்களை தந்த மல்லிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

இனிய பொற்காலம் இனிதே உதித்திட...என்றும் காத்திருக்கும்...
மல்லி
ஃபேன்ஸ்.:love:
 
ThangaMalar

Well-Known Member
எஸ் எஸ் அது ஒரு பெரிய கதை :LOL::LOL::LOL:
யோவ் படிச்சவங்க வெளியே வாங்கப்பா நாங்களும் படிக்கட்டும் னு எல்லாம் கதறுன காலம்...
படிச்சவங்க எங்க வெளிய வர்றது :LOL:
கிடைச்ச இடத்தை இறுக்கி பிடிச்சுக்கிட்டு திரும்ப திரும்ப படிக்கறது :ROFLMAO:

உள்ள வர முடியாதவங்க பாவம் ஃபுட்போர்டுல நின்னு எட்டி எட்டி பார்க்க:(

கதை படிச்சி கமெண்ட்ஸ் செக்ஷன்ல விளையாடி... மறக்க முடியாத நாட்கள்.. :love:
 
Joher

எஸ் எஸ் யாராச்சும் கதை படிச்சி கமெண்ட்ஸ் போட்டாலே பேஜ் 1 ல இருந்து old கமெண்ட்ஸ் படிக்கிறது தான் :p:p:p
 
ThangaMalar

Well-Known Member
வாழ்த்துகள் மல்லி.
இதில் நானும் உண்டு என்பதே பெருமையாக இருக்கு.

அழகிய நிலாக்காலம்
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய காலம்.
ஏங்கி எதிர்பார்த்து காத்திருக்கும் காலம்.
மீண்டும் கல்லூரி கால நட்பு வாழ்வை கண் முன் நினைவூட்டியது....
மல்லி எபிக்கான அந்த பிரத்யேக ஒலி..கேட்கும் தருணம்....இன்றும் பசுமையாக காதில் ஒலிக்கிறது.

இரண்டு அணிகளாக எபியை பிரித்து மேய்வது....இன்பமாய் இருக்கிறதய்யா....

இன்று வரை மல்லியின் சரத்தில் மணம் வீசும் மலர்களாய்....மாறா நட்புக்களை தந்த மல்லிக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.

இனிய பொற்காலம் இனிதே உதித்திட...என்றும் காத்திருக்கும்...
மல்லி
ஃபேன்ஸ்.:love:
உங்க கூட முதலிடத்துக்கு போட்டி போட்டது இருக்கே... :giggle:
ஜெயிச்சா நிம்மதியா தூக்கம்:D
First page பிடிக்கலனா புலம்பல் னு :LOL:

காலைல எழுந்து திரும்ப revision :love:
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்க கூட முதலிடத்துக்கு போட்டி போட்டது இருக்கே... :giggle:
ஜெயிச்சா நிம்மதியா தூக்கம்:D
First page பிடிக்கலனா புலம்பல் னு :LOL:

காலைல எழுந்து திரும்ப revision :love:
ஹா..ஹா..தேவரகசியமாக இருந்ததே
நான் முதல்னு போடுவதால் ஜென்மம் ஈடேறிய திருப்தி...
 
Pranavlax

Well-Known Member
"Just write every day of your life. Read intensely. Then see what happens. Most of my friends who are put on that diet have very pleasant careers.”
_written by someone else,
Writing....... _yourself
Reading......_inensely by ourselves,
Evvalavu naatkal gap vittalum oru sila authors writings and epi's mattume,kangal thedum, from those ,one of the person is you mam. Like this....
 
Attachments

  • e9603a6bc5727237bc9e6458a1511d00.jpg
    e9603a6bc5727237bc9e6458a1511d00.jpg
    11.1 KB · Views: 0

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top