N Nirmala senthilkumar Well-Known Member May 16, 2022 #24 Wishes for you mallika mam May God bless you and long live
P Padmacm Active Member May 16, 2022 #25 Congratulations madam, your stories are real stress buster for me. Thank you.
ShanviSaran Well-Known Member Tamil Novel Writer May 16, 2022 #28 தான் மட்டுமில்ல தன்னைச் சேர்ந்தவர்களையும் வளரச் செய்வதில் மல்லியக்காவுக்கு இணையாருமே இல்லை... எங்கள் காலம் உள்ளவரை உங்கள் எழுத்தோடு தான் எங்கள் பயணமும் கூட... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...
தான் மட்டுமில்ல தன்னைச் சேர்ந்தவர்களையும் வளரச் செய்வதில் மல்லியக்காவுக்கு இணையாருமே இல்லை... எங்கள் காலம் உள்ளவரை உங்கள் எழுத்தோடு தான் எங்கள் பயணமும் கூட... நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அக்கா...
தரணி Well-Known Member May 16, 2022 #29 கங்க்ராட்ஸ் மல்லி அக்கா...இன்னும் இன்னும் உங்க எழுத்து எங்களை கட்டி போட்டுட்டு தான் இருக்கும்....