Old is Gold

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
விளையாட்டும் அதன் அர்த்தங்களும்

பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் இருந்து எடுத்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளர....

பரமபதம்: ஏற்றம், இறக்கம் இரண்டும் இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்த....

கில்லி: கூட்டல்,பெருக்கல் கணக்கை களிப்புடன் மகிழ்ந்து கற்க.....

தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் தொடங்கி முன்னேற....

சதுரங்கம்: இதர வழி இல்லாத போதும் இறுதிவரை போராடும் உறுதி மனம் பெற...

நொண்டி: சமமாக இல்லாத போதும் சாதிக்க துண்டும் சக்தியைப்பெற....
 

Uma Ramesh

Well-Known Member
இதை எல்லாம் மறந்து செல்போன் கேம்ஸ் குழந்தைகள் கைகளில்...... எனது அடுத்த தலைமுறைக்கு மேல் உள்ள விளையாட்டுகள் கற்றுக் கொடுத்துள்ளேன். நீங்க?????
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
இதை எல்லாம் மறந்து செல்போன் கேம்ஸ் குழந்தைகள் கைகளில்...... எனது அடுத்த தலைமுறைக்கு மேல் உள்ள விளையாட்டுகள் கற்றுக் கொடுத்துள்ளேன். நீங்க?????
என் பசங்களுக்கும் சொல்லி கொடுத்து இருக்குறேன் சிஸ் :):):)
 

I R Caroline

Well-Known Member
சூப்பர் சிஸ் இதில் கில்லி தவிர என் மக எல்லாம் விளையாடுவா, மொபைல் & கம்ப்யூட்டர் கேம்ஸ் நான் allow பண்றது கிடையாது சிஸ்.
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சிஸ் இதில் கில்லி தவிர என் மக எல்லாம் விளையாடுவா, மொபைல் & கம்ப்யூட்டர் கேம்ஸ் நான் allow பண்றது கிடையாது சிஸ்.
கில்லி இங்க விளையாட முடியலை சிஸ் மத்தது எல்லாம் தினமும் விளையாடுவாங்க
மொபைல்ல ஐகியூ மட்டும் தான் மத்த விளையாட்டுக்கு தடா தான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top