Oh..!! My Cinderalla - 6

Advertisement

Thapasyavani

Active Member
அடப்பாவி அடப்பாவி..... பொறாமையா இல்ல possessiveness ah.... ஒன்னு கார வச்சு இடிக்குற இல்ல bike ah வச்சு இடிக்குற.... ஷிவு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆரியன் , ஷிவானியோட சின்ன சின்ன செய்கையை கூட கண்காணிக்கிறானோ. இல்லாவிட்டால் யுகேந்திரன் ஷிவானி இருக்கும் இடத்திற்கு உடனே வந்தது எப்படி. ஷிவானியின் அத்தையோடு வந்தது ஆரியன் தானோ. ஒருவேளை அத்தையின் வழியில் ஷிவானியின் உறவா அவன். தனக்கு கிடைக்காது போன பாசம் தான் இது அத்தனைக்கும் காரணமோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top