Notification

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Hi friends....
இன்னும் ஒரு எபில கதை முடிஞ்சுரும்... படிக்கணும்னு நினைக்குறவங்க படிக்கலாம் டியர்ஸ்... மூன்னு நாள்ல லிங்க் எடுக்கபடும் டிய்ரஸ்...

இந்த கதை எனக்கு ரொம்ப டச்சிங்னா ஒரு கதைகலம்... இதில் வரும் தியா உண்மையான கரெக்டர்... ஆனா அவங்க காப்பாற்ற பட்டாங்களான்னு எனக்கு தெரியலை...

கதையை இழுக்க விரும்பல... அதான் முக்கிய நிகழ்வை மட்டும் காட்சிபடுத்தி இருக்கேன் டியர்ஸ்...

கதையை ரெகுலரா போட முடியாம போச்சு அதுக்கு பல காரணங்கள் எல்லாமே பெர்சனல் ரீசன்ஸ்... சாரி பார் தட்...

அடுத்த கதை "அன்பெனும் ஆயுள் சிறை..." இந்த கதையோட சீக்கிரம் வரேன் டியர்ஸ்...

கடைசி எபி மதியம் போல் வரும் பிரெண்ஸ்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top