Nizhal Alla Nijam Nee 6 & 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சரண்யாவை பார்த்துட்டு
பார்த்திபன், கல்யாணப்
பேச்சையும், பூடகமாக
ஆரம்பிச்சுட்டான் பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இனிமேல்,
சங்கரியம்மாதான்
ப்ரொசீட் பண்ணிக்
கொண்டு போய்,
சரண்யா, பார்த்திபன்
இவங்களோட
கல்யாணத்தை
நடத்தணும்,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், சாரங்கன்
மாமாவிடம், பார்த்திபன்,
இன்னும் பெண்
கேட்கலையே,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கையில வெண்ணையை,
வைச்சுக்கிட்டு நெய்க்கு
அலைஞ்ச கதையா,
இங்கேயே இருக்கிற,
சாரங்கன் மாமாவின்
பெண்ணை,
சென்னையில் போய்
இந்த பார்த்திபன் டியர்
தேடியிருக்கானே பா,
விஜி டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top