Nilavai Thedum Paalveli Ivan 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆமா பெரிய வீட்டு பசங்க இப்படி சிக்கினா சைக்கோ னு சொல்லிடுவாங்க......
மத்தவங்கனா சிக்கன் 65 போடுவாங்க.......

புடிச்சி கையை வெட்டிட்டு விடுங்கடா...... பழிவாங்குறானுங்களாம்...... இன்னும் என்ன வெறி இவனுங்களுக்கு..... இவனுங்க அப்பா செய்த தப்புக்கு கொஞ்சுவாங்களாமா.......
இனி ஒருமுறை இந்த தப்பை பண்ண யோசிக்கிற அளவுக்கு கொடுக்கவேண்டாமா.....

drugs :rolleyes::rolleyes::rolleyes:
ரெண்டாவது முறை பவானிக்கு......
உயிர் போய் திரும்ப வந்திருக்கு விசுவுக்கு.....

விசு :love::love::love: பார்பி பப்பு பவானி :p:p:p
நீ இப்படி கூப்பிட்டதும் that ரசகுல்லா லிங்கா தான் கண்ணுல வர்றான்......
அடேய் கேட்கிறாளே இன்னொன்னு..... புரியலையா உனக்கு :p:p:p
 
Last edited:

Janavi

Well-Known Member
Thanks

போதும்... இந்த பழி வாங்கல்..முடித்து வைங்கள் பத்மநாபன்...

கணவனை புரிந்த பாஷை மட்டும் போதும் பாவனிக்கு (y)(y):love::love::love:

Nice update sis
 
Last edited:

Sakthiguru

Well-Known Member
அந்த இன்னொரு முத்தத்தையும் கொடுத்திட்டு போயிருக்கலாம்..:cautious:

ok.. பின்னாடி மொத்தமா கொடுப்பானா இருக்கும்..;);):p:p:ROFLMAO:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top