excellent novel..........
பிடித்தம் என்பது இரு மனம் சம்பந்தப்பட்டது.......... எல்லா தடைகளையும் தாண்டவைக்கும் என்று உணர வைக்கும் ஒரு novel இது.............
வெற்றி-சந்தியா............ superb..............
ரமணன்-வரா............... தலைவனின் நாயகியை விட அழகு சேர்க்கிறாக்கள் இந்த novelக்கு............