ரொம்ப இதமான எப்பி...
கடற்கரையில் இருவருடைய பேச்சு...
ரொம்ப சூப்பர்..
வெற்றி மாதிரி ஒரு மனிதன் படிப்பு இல்லாமலே எவ்வளவு சரியான சிந்தனை...
கிரேட் வெற்றி...
பைக்ல அந்த பாடலோட இதமான பயணம்...
நன்றி சிஸ்..
சூப்பர் சூப்பர் சூப்பர் எபி மல்லி....
சந்தியா பத்தின வெற்றியோட புரிதல் ரொம்ப அற்புதம்...
அப்புறம் ரொமான்ஸ் ரொம்ப சூப்பர்...
நீங்க குடுத்திருக்கிற பாடல்கள் எல்லாம் fantastic pa....