Enakum Banu akka. Knjm overave pidikum.இந்த எபிசோடும், எனக்கு மிகவும் பிடித்தமான
ஒரு எபிசோடு தான், மல்லி டியர்
உங்களோட எல்லாக் கதைகளும், எனக்கு ரொம்ப,
ரொம்பவேப் பிடிக்கும், மல்லி செல்லம்
அதுவும், இந்த ''நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை''
எனக்கு ரொம்பவே, ஸ்பெஷல் தான்
ஒருவேளை என்னைப்போல, மிடில் கிளாஸ்
பாமிலி=ன்ற=தாலே இருக்குமோ, மல்லி டியர்?