Nenjukkul Peithidum Maamazhai 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
பயப்படாத வெற்றிவேல் டியர்,
எங்க சந்தியா டியர், அப்படியெல்லாம் அடித்து
விட மாட்டாள்
சபாஷ், சந்தியா டியர்
சொம்மாப் போட்டுத் தாக்கு
ஒவ்வொரு கேள்வியையும்,

சொம்மா சூப்பரா இல்லே
கேட்குறாள்?

 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மீனாட்சியம்மா, ரொம்பவே
சூப்பர்ப் மா
முதன் முதலாக பெருமையா
உனக்கு, வெற்றிவேல் டியர்?
நொடிக்காதே, சந்தியா டியர்
இனி வெற்றியாவது, வண்டியை
மாற்றுவதாவது?
ஹா ஹா ஹா
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பக்கத்துல இருக்கற போது காதல் வரல...
தியேட்டர்ல வந்திடுச்சே... :p
 

arasichelvan

Well-Known Member
ஹாய், மல்லி!


நமக்காக துடிக்கும் ஒரு இதயம்!
நமக்காக பார்க்கும் ஒரு மனிதம்!
நமக்காக கேட்கும் ஒரு விஷயம்!
நமக்காக வாழ்வில் ஒரு நிமிசம்!
கிடைத்திட்டால்
நம் வாழ்வும் பொக்கிஷமே!


நன்றி[/QUOTE
True lines....
Ur name s beautiful siss
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top