இந்த எபிசோடும், எனக்கு மிகவும்
பிடித்தமான ஒரு எபிசோடுதான்,
மல்லிகா டியர்
உங்களோட எல்லாக் கதைகளும்
எனக்கு ரொம்ப ரொம்பவே
பிடிக்கும், மல்லிகா செல்லம்
அதுவும், இந்த ''நெஞ்சுக்குள்
பெய்திடும் மாமழை'' எனக்கு
ரொம்பவே, ஸ்பெஷல்-தான்
ஒருவேளை என்னைப்போல
மிடில் கிளாஸ் பாமிலி-ன்றதாலே
இருக்குமோ, மல்லிகா டியர்?