தோசை காமெடி வந்தாச்சு
பைக் நல்லா ஓட்டுறீங்க
கதவு மூடும்போதும் சந்தியா வெற்றிய ஓட்டுவது தெரியாம... இந்த வெற்றி என்ன பண்றான்....அதுவும் இந்த ஞானம் 30 வயதுல கல்யாணம் பண்ணி வாழ்க்கையில் பாதி நாள் வேஸ்ட் பண்ணிட்டானாம்..சூப்பர் எப்பி சிஸ்..
வெற்றிகிட்ட மட்டும் சந்தியா இவ்வளவு உரிமையா கேட்டது நகைகள் வாங்க.....
குடும்பத்துக்கிட்ட இருந்து ஒதுங்கிட்டா...