சந்தியா டியரை, வெற்றிவேல் டியர் கல்யாணம்
பண்ணிக்கொண்டதில், சந்தியாவின் குடும்பத்தினருக்கு சந்தோஷமில்லையா?
எப்படி இருக்கும்?
எங்க வெற்றி டியரைப் பார்த்தால், அவர்களுக்கெல்லாம்
அத்தினி இளக்காரம்,
ஹ்ம்ம்................அவங்க நினைக்கறதைப் போலவே, நீயும்
நடந்து கொண்டாயே, வெற்றிவேல் டியர்
ஏய்யா, பர்ஸ்ட் நைட்-ல, பொண்டாட்டிய இப்படியா,
கண்ணீர் சிந்த விடுவாய்?
ஹ்ம்ம்..................இரண்டு பேருமே, வைரங்கள்
ஆனால், அதன் மதிப்புத் தெரியாத கணவனும், மனைவியும்
ஹ்ம்ம்...................எப்போ தெரிந்து கொள்வார்களோ?
எப்போப் புரிந்து கொள்வார்களோ?