Nenjukkul Peithidum Maamazhai 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Ty mam............

made for each other.................. சிரிக்காமலே இருக்கிறதுலயா...........

கடைசியில் ரமணன் நிலை தானா உனக்கும்.............
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவும் தான் மாப்பிள்ளை முறுக்கைக்
காண்பிக்காதே, வெற்றிவேல் டியர்
இனிமேல் சந்தியா டியரிடம், நீ தோப்புக்கரணம் தான்
போடப் போறே
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
எங்க சுந்தரவள்ளியம்மாவின், பெருமை
இப்போவாவது தெரிந்ததே
ஆனானப்பட்ட சவுண்டு பார்ட்டி, ராமநாதன் அய்யாவே,
இவங்க கிட்ட அடங்கிப் போகும்பொழுது, மற்றவர்கள்
எம்மாத்திரம்?
 

banumathi jayaraman

Well-Known Member
''அடுத்ததை ஆரம்பிக்காதடி,
என்னாலே முடியாது,
எத்தனைக் கொலைக்கேஸ் வேணா
கண்டுப்பிடிச்சுடுவேன்,
ஆனா இது.................''
ஹய்யோ, பாவம் ரமணன்
கமிசனர் நிலைமை, இப்படியா ஆகவேண்டும்?
ஹா ஹா ஹா
இப்போ போட்டோவிற்கு சிரிக்காதவங்க,
''
மேட் பார் ஈச் அதரா'?
சூப்பர்ப், மல்லி டியர்
 

Joher

Well-Known Member
''அடுத்ததை ஆரம்பிக்காதடி,
என்னாலே முடியாது,
எத்தனைக் கொலைக்கேஸ் வேணா
கண்டுப்பிடிச்சுடுவேன்,
ஆனா இது.................''
ஹய்யோ, பாவம் ரமணன்
கமிசனர் நிலைமை, இப்படியா ஆகவேண்டும்?

ஹா ஹா ஹா
இப்போ போட்டோவிற்கு சிரிக்காதவங்க,
''
மேட் பார் ஈச் அதரா'?
சூப்பர்ப், மல்லி டியர்


கமிஷனர் மட்டும் கணவன் இல்லையா என்ன...........
 

Lalithaganesan

Well-Known Member
அதானே
ஒரு பார்வைக்கு பஞ்சமா போயிடுச்சே இந்த வெற்றிக்கு...
ஏன் சந்தியாவ பார்த்தா என்ன?
அடுத்த எபில மல்லி பார்க்கவெச்சிடுவாங்க பா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top