ThangaMalar Well-Known Member Jun 1, 2017 #3 நல்லவானா இறந்தான், வருத்தப்பட.. பொறுக்கி தானே... போகட்டும் விடு.. தற்காப்புக்காக தாக்குவது தவறில்லையே...
நல்லவானா இறந்தான், வருத்தப்பட.. பொறுக்கி தானே... போகட்டும் விடு.. தற்காப்புக்காக தாக்குவது தவறில்லையே...
banumathi jayaraman Well-Known Member Jun 1, 2017 #7 ஐயோ, இந்தக் கொலையால் வெற்றிக்கு, ஏதேனும் பிரச்சனை வருமோ, மல்லி டியர்?
Sri B Well-Known Member Jun 1, 2017 #8 ரமணன் அந்த கொண்ட கடலைய ரெண்டு நாள்ல வருத்துடுவான்...சரியாய் பிளான் பண்ணிட்டாரு..அச்சச்சோ..ரவுடி செத்துட்டானா..வெற்றி ??எபி சூப்பர் மல்லிமா!!
ரமணன் அந்த கொண்ட கடலைய ரெண்டு நாள்ல வருத்துடுவான்...சரியாய் பிளான் பண்ணிட்டாரு..அச்சச்சோ..ரவுடி செத்துட்டானா..வெற்றி ??எபி சூப்பர் மல்லிமா!!
n.palaniappan Well-Known Member Jun 1, 2017 #9 mallika said: Nenjukkul Peithidum Maamazhai 11 Click to expand... வெற்றி மாட்டமாட்டான். கமிஷனர் ஐயா will take care is it
mallika said: Nenjukkul Peithidum Maamazhai 11 Click to expand... வெற்றி மாட்டமாட்டான். கமிஷனர் ஐயா will take care is it