Nenjora Nilave 17

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

உதவ வரமாட்டார்கள்........ ஐடியா கமெண்ட் மட்டும் தாராளமா வரும்........

விபீஷ் தங்கச்சியை காப்பாற்ற நாடகம் நடத்தினவனை பற்றி தெரியும் போது என்ன பண்ணுவான் விபீஷ்.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி வினயா
இவளுக்கு பிடித்தவனைக் கல்யாணம் செய்யட்டும்
இல்லை எக்கேடோ கெடட்டும்
தேவையில்லாமல் வீணாக முரளியை கெட்டவனாக்கிட்டாளே
எந்தத் தவறும் செய்யாமல் சிலுவை சுமந்தவனைத்தான் விபீஷ் இன்னும் வில்லனாகப் பார்க்கிறானா?
முரளியைத் துரத்திய பிறகு என்ன
நடந்தது?
காதலித்தவனையே வினயா கல்யாணம்
செய்து கொண்டாளா?
வினயாவைக் கல்யாணம் செய்த
தியாகிப் பேமானி என்னவானான்?
விட்டுவிட்டு ஓடி விட்டானா?
விபீஷ்ஷுக்கும் அவன் பேமிலிக்கும்
எப்போ உண்மை தெரிய வரும்?
 
Last edited:

Saroja

Well-Known Member
அடப்பாவி விபீஷ் தங்கச்சி தான்
இந்த பிரச்சினைக்கு எல்லாம்
காரணமா
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top