Nenjora Nilavae 18

Advertisement

kayalmuthu

Well-Known Member
Vinayaஎன்ன பெண் இவள்... சாகும் போது கூட அவள் எவ்வொலோ சுயநலம்..
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு.. இது விபிஷ் க்கு பொருந்தும்...
 

Priyapraveenkumar

Well-Known Member
Vibeesh gudumbathukku moolai illaya...Vinaya sonnathellam nambi prassanai panni kadasila sagarappa kooda Muraliku kettathu pannitu poralea enna ponnu....
Murali pavam avala kappatha poi vamba wanteda vangittan...
 

Suvitha

Well-Known Member
யப்பா!! என்ன பொண்ணு டா இந்த வினயா?
சாகும் தருவாயில் எல்லாரும் மனம் திருந்துவாங்கன்னு சொல்லுவாங்க.ஆனால் இந்த பொண்ணு அப்பக்கூட முரளி மேல் உள்ள பழியைத்துடைக்காமல் அதுதான் உண்மை ன்னு கன்பாஃர்ம் பண்ணிட்டு போகுது..ஓ மை காட்..பாவம் தான் முரளி...

கதையில் முதலில் இருந்த குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகுது ஹேமா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top