இதுவரை படித்த epi யில் ரொம்ப மனதை தொட்டது இது தான்..........
ஏதோ ஒரு கட்டாயத்தில் ஆரம்பித்தது......... சோப் சுந்தருக்கு சொன்ன வரிகள் தான் ஞாபகம் வருது.........
ராஜியோட approach ரொம்ப அழகு........ செந்திலை வெகுநேர்த்தியாக handle பண்ணுகிறாள்.........
சோகத்திலும் ஒரு சுகம்.......
Waiting for the next epi........