mithravaruna
Well-Known Member
ஹாய் மல்லி,
வாழ்க்கையில் பழிகள்
வாழ்வின் சுழிகள்!
வாழ்க்கையில் வலிகள்
வாழ்வின் வழிகள்!
சுழியும் பழியும்
சுமூகமாகும்
வலியும் வழிகளும்
தெளியும் நாளில்...!
நன்றி.
வாழ்க்கையில் பழிகள்
வாழ்வின் சுழிகள்!
வாழ்க்கையில் வலிகள்
வாழ்வின் வழிகள்!
சுழியும் பழியும்
சுமூகமாகும்
வலியும் வழிகளும்
தெளியும் நாளில்...!
நன்றி.