Adhirith
Well-Known Member
வசதியான பெண்ணை திருமணம் செய்து
கொண்டால் வளமான வாழ்க்கை வாழலாம்
என்ற மனநிலையில் இருந்த செந்தில்,
இப்ப அதே வளமான வாழ்கைக்கு
சீர், பணம், வரும்போது வேண்டாம் என்று மறுக்கிறான்
1....அந்த சீர்,செனத்துக்குரிய தகுதியை வளரந்த்துக் கொள்ள வேண்டும்....
2 ...அவற்றைக் கொண்டு வாழ்ந்தோம் என்ற பேச்சிற்கு
ஆளாகாமல், அவைகள் தேவையில்லை என்ற நிலைக்கு
உயரும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று
காரணங்களை அடுக்கும் போது,
செந்தில் நீ எங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏயோ போய்டட்டா.....
தன்மான சிங்கமாக உயர்ந்து விட்டாய்....
Very powerful words ,Malli.....
பகிர்ந்து கொள்ள முடியாத வலிகள்,
இடல்,மன வலிகளைப் பற்றி குறிப்பிட்டது....
Last edited: