Red lines are very nice...........
அம்மா அப்பா சீர் என்ற பேரில் மொத்தமா கொண்டு வந்து கொடுத்துட்டாங்க......... சீர் விஷயத்தில் செந்தில் முடிவு சரிதான்............. செந்தில் ரொம்ப பொறுப்பா எல்லாமே யோசித்து செய்கிறான்..............
மாமனார் மாமியார் ரொம்ப ஆதரவா இருக்காங்க..............
கை தான் ரொம்ப குடைச்சல் கொடுக்க போகுது............
waiting for the next epi............