G Geetha sen Well-Known Member May 11, 2019 #121 அடேங்கப்பா என்ன ரெண்டு பேருக்கும் இப்படி கோபம் வருது. போட்ல சென்னைக்கு வற்றானா சூப்பர் மல்லி சிஸ்
ThangaMalar Well-Known Member May 11, 2019 #122 திரும்ப தனியா இருக்க தன்னை தயார்படுத்திக்கிட்டானா.....
T Thamaraipenn Well-Known Member May 12, 2019 #124 Maruthu ipadi kobichuttu sollama ponna epadi.... Pochu ippo jathi malai eritta... Pesina sattunu mudiyura visayatha pesama perusakuraangalae
Maruthu ipadi kobichuttu sollama ponna epadi.... Pochu ippo jathi malai eritta... Pesina sattunu mudiyura visayatha pesama perusakuraangalae
aravin22 Well-Known Member May 13, 2019 #126 Hi mam அதென்ன பெண்டாட்டி கூட சண்டை என்றவுடன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகின்ற பழக்கம்,இது நல்லதிற்க்கில்லை அவ்வளவுதான் சொல்லிட்டேன். நன்றி
Hi mam அதென்ன பெண்டாட்டி கூட சண்டை என்றவுடன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்புகின்ற பழக்கம்,இது நல்லதிற்க்கில்லை அவ்வளவுதான் சொல்லிட்டேன். நன்றி
Priyapraveenkumar Well-Known Member Aug 24, 2019 #128 semmma fighting vara poguthu pakkalam... Maruthu un pondatti mulusa chandramukiya maritta....
fathima.ar Well-Known Member Nov 19, 2019 #129 எதிர்பார்ப்பு தான் ஏமாற்றங்களுக்கும் கவலைகளுக்கும் காரணம்