Neengaatha Reengaaram 37

Advertisement

Manimegalai

Well-Known Member
Hi
வாழ்த்துகள் சிஸ்..
கதை நிறைவா இருக்கு...
கணவனுக்காக தன் துறை சார்ந்த வேலையை விட்டாச்சு...
எல்லாமே மருது என்று ஆகிவிட்டது..
பிள்ளைகளை விட மருதுவுக்கு தான் முதல் இடம்:love::love:செம
சூப்பரா இருந்தது...
நன்றி..
வாழ்க வளத்துடன்.
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
இனிய மனதை நிறைக்கும் முடிவு...
தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தானேசெதுக்கியவன்....
ஏழ்மை
தனிமை
பள்ளிக்கூட அனுபவம் இன்றி
கோபம் கொண்டு
எல்லாம் கடந்து வர ஒரு தனிமனிதனுக்குஆகும் time ஐ தான் அவன் எடுத்துக் கொண்டு இருக்கிறான் . ..

Heroine பின்னால் சென்று காதல் சொல்லாமல்... direct ஆ கல்யாணம் செய்யும்mind தான் எனக்கு என்று கூறி ...தனக்கு என குடும்பம் உருவாக்கி ...
இப்படி ஒவ்வொரு slotம் excellent scene created story ...

Super story கிடையாது என்பது இல்லை....இது MM story...எப்போதும் super தான்....
Thanks for the wonderful journey....
Waiting eagerly for the next magical journey....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top