Neengaatha Reengaaram 37

Advertisement

rifa

Active Member
As usual really superb. நிறைவான கதை ...வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிப் பாதை பல கிளைகளில் பயணிக்கட்டும்.
 

Thamaraipenn

Well-Known Member
Gopalan nu maruthu mela irundha ennam maarinadha kaatina vidham chumma nachunu irundhu nu..


Payanum appavum manalai alli pottu villayaduraangala
 

Sasireka

Member
@mallika mam.. U r making me mad of ur stories.. from beginning to end, curiosity that you create in ur stories is the key factor.. it doesn't allow me to keep my mobile dwn.. but am surprised at the way u get contents fr each of ur story.. I dono the amount of effort that u put fr each story.. but it's worth reading it..
 

sridevi

New Member
Thank you very much for the wonderful support and encouragement friends

ஷப்பா ஒரு வழியா கதையை முடிச்சிட்டேன்
என்னோட சூப்பர் story கிடையாது , பட் திருப்தியா முடிச்சிருக்கேன்.
எபி எபி யா படிக்கும் போது next என்னன்னு குறைவா தான் curiosity குடுத்திருக்கும்
ஆனா நீங்க ஒரு ஸ்லாட் ல படிக்கும் போது it will give a complete journey of


Maruthaachalamoorthy and Jeyanthi.

next என்னன்னு நீங்க கேட்கறது புரியுது

it is சர்வம் சக்தி மயம்

Neengaatha Reengaaram 37
:love::love::love:
Really nice.. Not able to move till completion. Excellent way of writing.. Keep rocking
 

Priyapraveenkumar

Well-Known Member
wow amazing ending padikka padikka manam nirainju poiduchu...
Maruthu ur amazing Jeyanthi kelviku maruthu pathil love with romance semma scene....
Maruthu Jeyanthi Adhi pragathi superb family romabve alaga irukku....

Happy ending semma massa irunthuchu love it.....
 

Ponni

New Member
மல்லிகா மேம்,

சர்வம் சக்தி மயம் ஸ்டார்ட் பண்ணிடாங்களா?

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்.... Update வருமென...

Side gapla Kindle la நீங்காத ரீங்காரம், மரபு வேலிக்குள் மனது completed.

Vera link ethavathu story potrukangala. Please share.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top