Neengaatha Reengaaram 37

Advertisement

Sugaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love:...

நீங்காத ரீங்காரம்...

மருதுவின் அன்பும்... ஜெயந்தியின் காதலும்
:love::love::love::love:


இரண்டு நாட்களாய் என் நினைவில்... கனவில்...

நீங்காத ரீங்காரம் தான்... செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்

 
Last edited:

Sugaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love:...

நீங்காத ரீங்காரம்...

e6e25dfcc23621a2bbb731a2cb4e5829.jpg

மருதுவின் அன்பும்... ஜெயந்தியின் காதலும்...;)

6b11e293e69fbf1b12a0dca1400220bf.jpg

மல்லிகாவின் எழுத்தை வாசித்தால்... அதனின் தாக்கம் போக இன்னும் எத்தனை நாட்களோ..? மாதங்களோ..?

2c121712d645fd06473fde3ee53a60b4.jpg

கதாபாத்திரங்களின் உணர்வுகளை அழகாக விவரிப்பதில் உள்ள வசீகரம் அத்தனை அழகு... அத்தனை பிடித்தம்...

7ece725f5ec914afd883fc41fb3e6cfe.jpg

இந்த lockdown நேரத்தில் மனம் எவ்வளவு துன்பங்களை பார்த்தாலும்...

e3e5d7f195a4fd379378e628a51ff2c1.jpg

உங்கள் எழுத்துக்கு முன் எல்லாம் கடல் கடந்து போய் விடும்...

98dc91ec6cc74a0c320f3f33e014cf92.jpg
;) மருது நீீீீீங்க மட்டும் இல்லை... நாங்களும் போவோம் கடல் கடந்து...

இந்த இரு நாட்களில் என் மனதில் உங்கள் எழுத்து ரீங்காரமாய்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top