Neengaatha Reengaaram 32

Advertisement

mallika

Administrator
Friendsssss,

Thanks much for the love and recognition that you people showering on me,




இங்க நம்ம பிரண்ட்ஸ் இந்த லிங்க் எல்லாம் ஷேர் பண்ணியிருக்காங்க ,

நான் எதுவும் பண்றதில்லைன்னு கொஞ்சம் பேருக்கு வருத்தம் , அது தான் நானும் பண்ணிட்டேன் பண்ணிட்டேன்




என்னை பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆர்வம் அவங்களுக்காக
பார்த்த பிறகு நாங்க நினைச்ச மாதிரி இல்லையேன்னா
அது Manufacturing Defect,
இதுதாங்க நான்


சரி நம்ம கதைக்கு வருவோம்

Neegaatha Reengaaram 32


:love::love::love:


 

fathima.ar

Well-Known Member
காதலாய் காதல்
செய்யின்
அன்பை எதிர்பாராமல்
அன்பாய் காதலை
உணரச்செய்
காதல்தீ பற்றி கொண்டு
தழுவுதல்களும்
உரசல்களும் மட்டும்
நிறைவு தந்திடாது
காதலோடு பற்றிக்கொள்ளும்
கரங்கள் உணரும்
காதலின் பரிணாமத்தை.

 
Last edited:

ThangaMalar

Well-Known Member
என்னை பார்க்கணும்னு நிறைய பேருக்கு ஆர்வம் அவங்களுக்காக
பார்த்த பிறகு நாங்க நினைச்ச மாதிரி இல்லையேன்னா
அது Manufacturing Defect,
இதுதாங்க நான்
சூப்பர் தான் மல்லி நீங்க
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Niice update

ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் feel பண்றதுலயே இருக்காங்க... இவங்க feeling of India எப்ப முடியுமோ???? அந்த மூணு குழந்தை???? :unsure::unsure:
கட்டி அணைத்திருந்தால் கதை வேறு - என்னவாகி இருக்கும்???
புடவை கட்டிக்கோ... வேஷ்டி சட்டை தான் உங்களுக்கு நல்லா இருக்கு..

நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி
உன் எலுமிச்சம் பழ நேர இடுப்புல கெறங்கி போனேன்டி
நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே

பக்கத்துல உட்காந்தததுக்கே உனக்கு போதை ஏறி போச்சா... நல்லா பார்க்கிற டிரைவர் சர்வர் வேலை எல்லாம்.. அந்த கடல் கடந்த வாணிபம் பத்தி தெரிய வருமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top