Neengaatha Reengaaram 30 2

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
அன்பை கொடுக்க
ஆளில்லாதவனுக்கு
அன்பளிப்பு கொடுப்பது யாரு??


அன்பையே தனது துணை
அள்ளித்தர வேண்டியவன்
அன்பளிப்பை எதிர்பார்க்கவில்லை


அன்பாக செய்யும் செயல்
பெரிதோ சிறிதோ ஆயினும்
மகிழத்தான் செய்கிறது மனம்


அதுவும் முதல் முறை!!


கவிதை சூப்பர்...
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Mm ji enna panchayat ithu. சபாஷ் சரியான போட்டி சரி ஜோடி. நான் கெட்டவன் தான் ஆனா நல்லவன் , நீ நல்ல வ ஆனா கெட்டவ nu மருது வெச்சு செய்யறான. சேர்த்து வெயுங்காப்பா. Weekend enjoyyyy பண்ணட்டும்
 

Gomathianand

Well-Known Member
Rendu perum manasu vittu pesurathe nalla visayam than seekiram purithal vanduvidum
Maruthu jeyanthi rendu perum oruthorukoruthar ithu varai purinjikka muyarchi seiyalai athuve intha vilakalukku kaaranam...ini kattil onnu serum rendu manasum onnu serum:love:
 

Devi29

Well-Known Member
ஆத்தி gift BMW caraaaa..Nice na Superb epi sis emma criminal kitta visarikra mathiri visarikra. Nice epi malli sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top