Neengaatha Reengaaram 26

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பசை போடணும்னு தெரிஞ்சுடுச்சா :p:p:p
அப்போ quick fix போடு....... உடனே ஒட்டிக்கும்...... பிச்சுக்கவே பிச்சுக்கவே பிச்சுக்கவே முடியாது........

அப்பா 300 ரூபாய் பிரியாணியே வாங்கி கொடுத்தார்.......
இங்கேயும் கேளுமா....... வாங்கி கொடுப்பான்........
அடடா அதேயே தான் கேக்குறியா???

வெட்கம் கெட்ட மனது பிடிக்கலையா???
பொண்டாட்டியா போய்ட்டியே....... அப்படிதான் இருக்கும்.......

என் மனசுக்குள் புகுந்து ஏன் மச்சான் இறங்க மறுக்குறே......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
டீ தந்தான்
இவன் குடிச்சானா
பிரியாணியாவது இருவரும் சேர்ந்து சாப்பிடுங்க...
ஜெயந்தி சிந்தனைகள்
திருமணம் முடிந்த பெண்களின் இயல்பான சிந்தனை.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ஒரு மட்டன் பிரியாணி வித் சிக்கன் பிரை பார்சல்... தெம்பு வேணும்ல...:p:p

நம்ம முதலாளி நல்ல முதலாளி
டீ வச்சு தந்த நல்ல முதலாளி
நம்ம முதலாளி நல்ல முதலாளி
பெல் பாட்டம் போட்ட நல்ல முதலாளி
ஜதிக்கெல்லாம் மட்டன் பிரியாணி வாங்கி
தந்தது எல்லாம் இந்த தங்க மகன் தான்…
நம்ம முதலாளி பெல் பாட்டம் முதலாளி..
 
Last edited:

fathima.ar

Well-Known Member
செல்லம்!!!
ஒரு கஷ்டம்ன உடனே இவனை தானே கூப்பிட்டேன்!!!

ஏன் அப்பாவையும் அண்ணனையும் கூப்பிட்டு பார்க்கிறது... பிரச்சினை வேணாம்னு கூட்டிட்டு தானே போயிருப்பாங்க...

என்னவோ புருஷன்னு பாசமா கூப்பிட்ட மாதிரிதான் நினைப்பு எல்லாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னாஆஆஆஆஆஆஆஆது?
ஒரு மாசம் ஆகியும் கன்னத்தில் அடித்த தடம் மறையலையா?
அய்யோ அம்மா எப்படித்தான் ஜெயந்தி இதைத் தாங்கினாளோ?
ஏண்டாப்பா மருது அம்பி
அது என்ன உன் கையா? இல்லை உலக்கையா?
குற்ற உணர்ச்சியில நீ குறுகிப் போனது சரியான நியாயம்தேன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top