Neengaatha Reengaaram 24

Advertisement

fanishaa

Member
"Love seeketh not itself to please,

Nor for itself hath any care,

But for another gives its ease,

And builds a Heaven in Hell's despair."



When the love is even slightly selfish and makes a lover bend the other person to their desires, rather than seeking to serve the other’s wishes. Love prevails in the fact that it eases the other person because it is all about the lover understanding through ups and down, highs and lows. Love flunks in the fact that it inconveniences the other person because it is all about the lover getting what they want, making it the happen they want. In being this way, selfish love turns a heaven into hell.

Maruthu doesn’t realize that he is forcing her to bend and that she would only break when it goes beyond.

Jayanthi doesn’t realize that she is refusing to know or understand the other side of Maruthu and that his complexities which had stemmed from those hardships can be gone only by her.

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்

உனைப் பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்

தூக்கம் விழிக்கிறேன்

பூக்கள் வளர்க்கிறேன்

சில பூக்கள் தானே மலர்கின்றது

பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது

பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு…

எது வந்த போதும் இந்த அன்பு போதும்!!


நீங்காத ரீங்காரம் கேட்டு மகிழ click here


நீங்காத ரீங்காரம் படித்து மகிழ click here

Thank you very much for the wonderful support and encouragement



:):):):)
செம்ம மருது.....ஜெயந்தி
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Nice narration...
சர் ஆ இருந்த மருது கடைசியில் மாமா என ஆனான்.....விமலனுக்கு...
தன்னை கொண்டு தான் ஜெ க்கு கஷ்டம் என உணர்ந்த மருது....
விஷால் தப்பு பண்ணிட்டானா என்ன???
இரத்தம் சிந்திய ஜெ....
என்ன கஷ்டம் அனுபவிக்கிறாள்....
Thanks dear MM mam....

வாழ்க வளமுடன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இப்படி அடிச்சுட்ட???
விஷால் சொல்லி தான் மச்சானுக்கு தெரியுமா???
மொசபுடிக்கிற நாய மூஞ்ச பாத்தாலே தெரியாது னு சொல்வாங்க......
ஆட்டோ டிரைவர் ல இருந்து ஆஸ்பத்ரி நர்ஸ் வரை தெரியும் நீ அடிச்ச விஷயம்......
பொண்டாட்டி ஊரில் இருந்து வந்தும் solo வா திரிந்தால் உன் ஏரியா ஆளுக்கு தெரியாதா என்ன???
அவ தனியா இருக்கிறா......
பேசினவனை அடிச்ச ok.......
விஷாலை அடிச்சது தப்பில்லையா???
உன் பொண்டாட்டியை பாதுகாப்பா தங்கவச்சதே அவன் தான்......
அவளை போ னு சொன்னது நீ தான்..... நிறைய தப்பு உன் மேல தான்......
இப்போ உன் விஷயம் அடுத்தவர்களுக்கு தெரிஞ்சுடுச்சுன்னு கோபப்படுற......
நீ செய்த தவறு உன் பொண்டாட்டியை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்குது பார்.....

உன் கோபம் தான் உன்னோட முதல் எதிரி...... நீயா ஆசைப்பட்டு அவளுக்குக்கு மறுக்கமுடியாதா நிலையில் உன்னை கல்யாணம் பண்ணிக்கொண்டாள்......
இப்போ என்ன நிலைக்கு தள்ளிவிட்டிருக்கிறாய் பார்.....
அவ சொல்றது தப்பில்லையே......
உன்னோட காதல் எங்கே போச்சு???
அந்த காதல் இருந்திருந்தால் நீ தனியே விட்டிருக்கவும் மாட்டாய்...... என்ன செய்கிறாள்னு கவனிக்காமலும் இருந்திருக்கமாட்டாய்......
அம்மா வீட்டில் இருக்காமல் தனியா இருக்காளே ஏன்னு எப்போவாவது யோசித்தாயா???
இப்போ என்ன சொல்லி தேற்றபோகிறாய்???
யார் தப்பு செய்து பிரிந்தாலும் பேச்சுக்கள் என்னவோ பெண்களுக்கு தான்......
இந்த பேச்சுக்கள் தான் தப்பு செய்யாத பெண்களுக்கு இன்னும் தன்னம்பிக்கையை கொடுக்குது.....

ஜெயந்தியை தக்க வச்சுப்பியா இல்லை இன்னொரு முறை கோட்டை விட்டுட்டு நிற்க போகிறாயா???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top