Neengaatha Reengaaram 21

Advertisement

mallika

Administrator
“Love is our true destiny. We do not find the meaning of life by ourselves alone - we find it with another.”

To feel lonely is one of the most biting feeling in a person, which is capable of making him helpless, thus pushing them to retort badly at others, and not make them lean on.

To feel guilty for a fault that has happened without one’s knowledge, being pushed away so rudely, feeling helpless realizing that even an apology not going to work.

Exactly in such situations, Maruthu and Jayanthi, are in.

While the circumstances make it all worse for them, making them feel more and more helpless, inflicting pain more and more, leaving no clue how to sort out, will the destiny which brought them together through marriage will help them to get back and stay together in the relationship as well?

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச


உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட

தீராத விளையாட்டு திரை போட்டு
விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று!!



நீங்காத ரீங்காரம் - ஆடியோ புக் - கேட்டு மகிழ - CLICK HERE


Neengaatha Reengaaram 21 1


Neengaatha Reengaaram 21 2

Thank you very much for your wonderful support friends,

Thank you very much for your comments and feed backs.


:):):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சச்சோ சாப்பிடலைனு சொல்லியும் சாப்பாடுபோடாமல் இருக்கிறா.......
இப்போ பதட்டமாகி என்ன பண்ணுறது......

அடடா மருது பாண்டியரே....... ஏண்டா ஊருக்கே ராஜா மாதிரி அவங்களையும் வீட்டை காலி பண்ண சொல்லுற.....
பொண்டாட்டியை போய்டு சொன்ன........ அவங்க ரெண்டு போரையும் வேலைக்கு வரவேண்டாம்னும் சொன்ன........ அது ஓகே.......
ஏரியா ல இருக்க கூடாதுன்னு சொல்றது அராஜகம் இல்லையா???

இன்னும் ஜெர்மனியா :eek::eek::eek: சுத்தம்.......

இவன் ஹாஸ்பிடல்ல........ விஷால் கணக்கப்பிள்ளை தானாம்........ பிசினஸ் மேக்னெட் விமலன் தான்........ அப்போ வியாபாரமும் படுத்துடுமே........

அவ தேறிட்டா........ இவன் தான் பைத்தியமாவான் போல.......

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

Very emotional episode...

சதி அவர்களை சேர விடாமல்...
விதி அவர்களை பிரிய விடாமல்...
அடடா மல்லி கொஞ்சம் சீக்கிரமா வந்து அவங்க சேரதுக்கு ஏதாவது பண்ணுங்க...

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவையென்று ஒன்று

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னைக் கண்டு

யார் என்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி
நம் காணும் உலகென்று ஒன்று
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
ரொம்ப உணர்வுபூர்வமான பதிவு.மருது நிலையும் பரிதாபம் தான்.உறவுகள் யாரும் இல்லாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே பரிவின் அர்த்தம் புரியும்.
அவன் இப்போது தன்னைதானே ஒரு அனாதையாக உணருகிறான்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top