Thank uCongrats Hema
Elame senjan ma...but eppadi sola....marudhu didn't show his true color nu thonudhu....manaivi kita geth ah kaati ena seyrar....என்ன பவி நீங்களும்..
என்ன செய்யல மருது..
அவ ஆசைப்பட்டப்படி அனுப்பி வச்சான்..
ஒரு பைசா அவட்ட இருந்து வாங்கல..
வெளிநாட்டுல எல்லா details உம் அவளை சுத்தி தெரிஞ்சி வச்சிக்கிட்டான்..
கோபப்பட்டாலும் தூரமா இருக்காளே ன்னு சமாதானமா பேசுறான்,
Opening ceremony க்கு கூப்பிடுறான்..
Tickets um அனுப்புறான்..
இதுக்கு மேல என்ன செய்யனும்..
வரவே முடியாதுங்கறவளுக்காக postpone பண்றது அறிவீனம் ல..
எத்தனை பேருடைய வாழ்வாதாரம், அது..
ஏன் அவ சொந்த குடும்பத்திற்கே..
அவ மனசை ஏழு கதவை போட்டு மூடி வச்சிக்கிட்டாள் னா இவன் இன்னும் என்ன செய்ய முடியும்?..
And இப்போ நடக்கறதுக்கு ரெண்டு பேரும் தான் பொறுப்பு..
Yes sasi romba asai padranga and ashwin is a good boyyyஎங்க காணோமே ன்னு பார்த்தேன்..
மல்லி please note..
அஸ்வின் கதை எழுதினா நாயகி பேர் சசி..
Definitely..Thank u
Malli ud ku 1st place varadhu miga periya sadhanai
Vishal Thane ka
ஹஹ ஆமாமில்ல.இது சாபம் இல்ல..
வரம்..
நாலு தண்ணி லாரீரீரீரீரீ
வரம்இது சாபம் இல்ல..
வரம்..
நாலு தண்ணி லாரீரீரீரீரீ
மருதுவுக்கு வாழ்க்கை அமைஞ்சாதான்Yes sasi romba asai padranga and ashwin is a good boyyy
Apadiye Anand uhm paavm
@mallika ma...and seekram marudhu Ku nala valkai amaichu kodunga endra Sakthi vallaban pavammmmm.....
yesss Mani ma...மருதுவுக்கு வாழ்க்கை அமைஞ்சாதான்
சக்தி வருவான்னு
பிள்ளைக்கு எவ்ளோ அக்கறை பாரேன்