Neengaatha Reengaaram 16

Advertisement

shaniff

Well-Known Member
இந்த கலைச்செல்வியைப் போல
எவளாவது இரண்டு வருஷம்
கழிச்சு வந்த பொண்ணை
வேலைக்கு போகலையா-ன்னு
வந்த மறுநாளே கேட்பாளா?
இவளெல்லாம் என்ன அம்மா?
பானுமா என்னாச்சு....சும்மா பொலந்து கட்டுரேல்.....நல்லா நல்லா கேளுங்க பானுமா.....பொண்ணுக்கு தெறியலன்னா அம்மாதானே சொல்லி கொடுக்கனும்....அதை வுட்டுப்போட்டு இப்டீக்கா சும்மா இருந்தா என்ன அர்த்தம்....மருமகன் கடையில் இல்லாததா அடுத்தவன் கடையில் இருக்கு....என்ன ஒரு திண்ணக்கம்...மகளும் மதிக்க காணோம்....மாமியாரும் மதிக்க காணோம்.
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
அது ஜெயந்தி சொன்ன விஷயம் அவனை தடுமாற வைத்துவிட்டது....வறண்ட பாலைவனத்தில் பெய்த மழை போல்தான்...நான் வந்தால் திரும்பி போக முடியும்னு தோணலை....இதோட அர்த்தம் அவனை தடுமாற வைத்துவிட்டது....மருது ஒன்றும் அவளை கொடுமைபடுத்தும் நோக்கில் அடிக்கவில்லை....:D:D
Adhu puriyidhu sis..கொடுமைப்ப்படுத்த அடிக்கவில்லை

ஆனால் அடிப்பது கொடுமையல்லவா
??
சொல்லலாம் சிஸ்...அடிக்கிறான் அன்பின் மிகுதின்னு ஆனால் தீடீரென அவன் தள்ளியதில் தலையிலோ வேறு எங்கோஅடிப்பட்டிருன்தால் what will he do....this much anger will shatter a man...jay mela thapu than..
Ana thaniya vitu ponadhu oru thapu..will he tolerate if jay goes out of house to control anger...is it acceptable????
Atleast he should have gone to another room.

Now again when she is opening up he s making it worse la:sleep:
 
Thaniya vittu ponathu thapputhan....but jeyanthi enna panna...foriegn irunthu vanthathum varathathuma amma veetla poi irunthuttu late night vara.....ithu sariya.....???etho maruthuku athuthane thevai....so intha time pona pothum engira mathiri irukku avaloda behaviour....avan kooptu varalennu kovathil irukkurannu jeyanthikku nalla theriyum....therinchum athuku entha reaction um aval edukkala...athu adutha thappu....and maruthu kalaithu poi veettuku vantha avanuku sappadu podanum nu thonalai....sapta sappidu...illatti po engira mathiri irukkirathu adutha thappu....avan again kadaikku kilamba muthal jeyanthi amma veettuku kilambuvathu adutha thappu....ithu ellavatrukkum sigaram vaithal pol seithathu vera idangalil shopping panniyathu.....maruthuvai therinthavanga yaravathu kandaal enna ninaippanga....yosikka vendama....ennai poruthavarai maruthu 20% thappu na jeyanthi80% thappu....intha 80% correct aanaal 20% automatic aa sariyagidum....(y)(y)(y)(y)
 
Avanga family mela thaputhan sis..I agree..but love paninadhu yaru marudhu thane..avan engeyume you are the one to me nu express seyave ilayee

Both are egoistic in my view..
 
Priyapraveenkumar

Well-Known Member
jeyanthi ivlo neram avanoda adhangam vali solliyum avan adichannu epdi patta varthai ne pesirkka unakku puriyutha.....
innum avanai pathi ne yosikkavea illa...
jeyanthi family sari illa avalum illa ,ivanai avanga payyana treat pannama athu enan apdi odhukkam...
 
fathima.ar

Well-Known Member
எனக்கு எல்லாமே நீ தானே டி..
எனக்கு உன்னைவிட்டால் வேற யாரு இருக்கா??? அப்போ என்ன பத்தி நல்லதோ கெடீடதோ தெரிஞ்சிக்க மாட்டியாஆ..

ஒரு நொடி ஒரு பொழுதுபோக்கு நிமிஷம்...இவன் நமக்காக எதுவும் செய்வான்னு தோணலையா....

Wow
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top