Neengaatha Reengaaram 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஊரே உலகமே கலந்துக்குற
ஒரு விழாவிலே மருமகன்
பக்கத்தில் பெண் இல்லாமல்
இருப்பதைக் கண்டு ரசிக்கும்
பெற்றோரை நான் எங்கேயும்
பார்த்ததில்லை, மல்லிகா டியர்

அப்படி வெளிநாடு போய்
இவள் சம்பாதித்து என்ன
பெரிதாக ஜெயந்தி வாழ்ந்து
சாதித்தாள்?

ஊர் பிடிக்கலை
மொழி பிடிக்கலை
சாப்பாடு பிடிக்கலை
சாப்பாடு செய்ய வக்கில்லை
வணங்கலை
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்தக் காலத்தில் என் பெண்ணுக்கு
சமைக்கத் தெரியாது-ன்னு
சொல்றதை சில பெற்றோர்
பெரிய கௌரவமாக நினைக்கிறாங்க
இதெல்லாம் எங்கே போய்
முடியுமோ?

எந்த வேலை செஞ்சாலும்
எவ்வளவு சம்பாதித்தாலும்
வயிற்றுக்கு உணவுதான்
சாப்பிட முடியும்
பணத்தையோ படிப்பையோ
யாரும் சாப்பிட முடியாது
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை நாளாக உள்ளே
குமுறிக்கிட்டிருந்ததையெல்லாம்
நல்லா நாக்கைத் பிடிங்கிக்கிற
மாதிரி பொஞ்சாதியிடம்
நல்லா நல்லாக் கேட்டான்,
மருதாசல மூர்த்தி
 

banumathi jayaraman

Well-Known Member
பத்து பைசாவுக்குக் கூட
பிரயோஜனமில்லாவிட்டாலும்
வெட்டி ஜம்பத்துக்கு
குறைவில்லாமல் இருக்கும்
கோவாலுவிடம் மருதுவுக்கு
என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?
அண்ணன்ங்கிற முறையில்
விமலனிடம் முறையாக
பெண் கேட்டான் மருது

ஊருல உலகத்துல வேற
பெண்ணா கிடைக்காது?

இஷ்டமிருந்தா கொடுக்கணும்
இல்லாட்டி உனக்கெல்லாம்
என்னோட ஊருல உலகத்துல
இல்லாத ரதி ரம்பை ஊர்வசி
படிச்ச தங்கச்சியை கொடுக்க
மாட்டேன்னு மருதுவிடம்
விமலன் சொல்லியிருக்கணும்,
மல்லிகா டியர்
 
D

[Deleted] admin 4

Guest
Ohh Banu.... Jayanthi chellamngrathunala samaika theriyama poirukalam... theriyalangratha ava perumaiyavum ninaikala... avanukku samachu podanumnu thane menekedura...

ava mela thappu undu ..cant disagree...but Maruthu melayum thappu irukku...

avanukku mukkiyama padrathu iva perisa eduthuka matengura... kashta padovum u therinju atha yen therijukanumnu nenakira... therinjakama iruntha oru fulfillment irukthunnu avan ninakiran...

avunga chars apsi..athunala vara conflicts ithu...

Jayanthi mela egathukkum kovama irupinga pola.. :)
 

banumathi jayaraman

Well-Known Member
எப்பவுமே தனக்குன்னு யாருமே
இல்லாதவங்களுக்குத்தான்
சுய கௌரவம் ரொம்பவே
ஜாஸ்தியாக இருக்கும்

அவன் கூப்பிட்டும் கடைத் திறப்பு
விழாவுக்கு வரலை
ஊர்லேயிருந்து வந்ததும்
சாவகாசமாக வழியில் கடையைப்
பார்த்ததும் ஜதி அம்மிணிக்கு
ஆசை வருது

இவளைப்பத்தி நல்லா தெரிஞ்சு
வைச்சிருக்கான், மருதாசலம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தான் படிக்கலைன்னு தனக்கு
ஒண்ணும் தெரியாதுன்னு
தன்னைப் பிடிக்கலை
நன்றிக்கடனுக்காகத்தான்
தன்னை கல்யாணம்
செய்திருக்காள்-னு இவளைப்
பத்தி நல்லா தெரிஞ்சு
வைச்சிருக்கான் மருதாசலம்

கல்யாணமாகி ஒரு மாசம்தான்
சேர்ந்து வாழ்ந்திருக்காங்க
இரண்டு வருஷம் விட்டுட்டுப்
போன புருஷனை இவள் வந்து
கட்டிப்புடிச்சா உடனே இவனும்
பதில் ஆக்க்ஷன் கொடுக்கணுமா,
மல்லிகா டியர்?
என்ன தேவைக்குங்கிறேன்?
 

banumathi jayaraman

Well-Known Member
இவள் வந்து தொடுவதற்குத்தான்
மருது காத்துக்கிட்டிருந்தானா?
அப்போ அவனைப் பத்தி ஜதி
எவ்வளவு கேவலமாக
நினைச்சிருக்காள்ன்னு இதிலேயே
தெரியுதே, மல்லிகா டியர்

சரி அப்படித்தான் அவளுக்கு
இவனும் இசைஞ்சு கொடுத்தாலும்
சும்மா விட்டுடுவாங்களா?
இரண்டு வருஷம் பொண்டாட்டி
இல்லாமல் இருந்திருக்கான்
இவன் நல்லவனான்னு
சந்தேகப்படமாட்டங்களா?
எலும்பில்லாத நாக்கு எப்படி
வேண்ணாலும் பேசுமே?
 
Last edited:

Joher

Well-Known Member
இவளைப்பத்தி நல்லா தெரிஞ்சு
வைச்சிருக்கான் மருதாசலம்

கல்யாணமாகி ஒரு மாசம்தான்
சேர்ந்து வாழ்ந்திருக்காங்க
இரண்டு வருஷம் விட்டுட்டுப்
போன புருஷனை இவள் வந்து
கட்டிப்புடிச்சா உடனே இவனும்
பதில் ஆக்க்ஷன் கொடுக்கணுமா,
மல்லிகா டியர்?
என்ன தேவைக்குங்கிறேன்?

:devilish::devilish::devilish:
என்ன பானு..........
சீரியல் வில்லி மாதிரியே சொல்றீங்க.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top