Neengaatha Reengaaram 11 1

Advertisement

Sainandhu

Well-Known Member
MM ஒருவேளை சமுதாயத்தை சுட்டிக்காட்டவா
அவன் செய்த குற்றமில்லை 10 வயதில் வேலைக்கேட்கும் போது அவனுக்கு தவறான வழிகாட்டியவனின் குற்றம்
டீ கடையில் வேலை செய்யும் போது
பசிக்கு வேலை குடுத்தவன்
படிப்பு முக்கியம் இந்த வயசில் எடுத்து கூறாது அதற்கும் வழி காட்டாதவன் குற்றம்
வளர்ந்த பின் வளையவில்லை உடம்பு

இனி குறையாய் இப்போது தோன்றும் போது மெனக்கெடலாம்
இல்லை அவ்ளதான் படித்திருக்கிறாளே வழிகாட்டுவாள் என்று விடலாம்

இந்த கமெண்ட் இப்பதான் பார்க்கிறேன்
“ சூப்பர் டீலக்ஸ் “ தியரி படி
தப்பு , சரி என்பது அவர் அவர்களைப்
பொறுத்தது

அவள் வந்துதான் மெனக்கெடணும்
என்று இல்லை
கையெழுத்து போட மட்டும்
கற்றுக்கொண்டவன்
சிறிது மெனக்கெட்டு
படிப்பும் கற்றுக் கொண்டிருக்கலாம்

அவன் எதிர்பார்த்தானா என்ன
MIT Brainy தன் கனவு கன்னியாக
வருவாள் என்று...,;):p
 

Thamaraipenn

Well-Known Member
Aarathi avangalae suthi... Indha jathi ammavadhu yosichu kooda vandurkalam...

Marudhu padipsku ivlo feel panraalae... Innum kadal kadandha vanibam theriya vandha:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top