Neelamani's Chinna Chinna Aasai-1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சின்ன பாக்கெட் :eek::eek::eek:
நீங்க அவன் வீடியோ போட்டு அவன் முகமே படிக்கும் போது வருதே :cry::cry::cry:

நான் நேற்று தன சொன்னேன்...... ஹீரோ ஹீரோயின் 2 பேர் சேர எதனை permutation and combination தான் போடமுடியும்......
a becomes b
b becomes c னு...
மூக்கை உறிஞ்சுறது லிஸ்ட் லேயே இல்லையே :p:p:p
HR க்கு ஜிங்கி அடிச்சா தான் வேலை நடக்குதுன்னு prove பண்ணிட்டிங்க :p:p:p
ரொம்ப நோக்குற...... பின்னிய முடி விரித்தும் நெளி நெளியா தெரியுறது வாராயோ நோட் பண்ணுற.....

ண்ணா.... :cry::cry::cry: நொறுக்கிட்டியேம்மா :p:p:p

இவனுங்க symbosium நடத்துறதே knowledge transfer பண்ணுறதுக்கோ இல்லையோ இதய பண்ணிடுறாங்க......
நிறைய pairs உருவாக காரணம் tech symbosium.....
Collobarative Projects :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice start

அவளுக்கு வச்ச பேரு, "சின்ன பாக்கெட்" இல்ல "சின்ன பக்கெட்" :unsure:
ரெட்டை ஜடை பின்னி ரிப்பன் வெச்சு மடிச்சு கட்டிட்டு வந்தா.. பாக்கவே காமெடியா இருக்கா.. :eek::eek:

வேட்டிக்கு பெல்ட் போட்டு கட்டி இருக்கியே. கட்டிக்கோ ஒட்டிக்கோ கிடைக்கலையா?? :p:p
"ண்ணா " வா.. ஆ.... ஆ... ஆ... :eek::eek: இது எல்லாம் ஓவர்.. ;);)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top