Neela Mani's Mazhaiyadikum Un PEchu-23

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,
இந்த கதைக்கு நீங்க தரும் ஆதரவு என்னை வாயடைத்து போக வைத்திருக்கிறது. நிறைய பேர் அடுத்த எபி எங்கனு கேட்டு இருந்தீங்க. மிகவும் நன்றி டியர்ஸ். அந்த ஆதரவே அடுத்த அப்டேட் சீக்கிரம் குடுக்க வைத்தது.
இதோ அடுத்த எபி
Mazhaiyadikum Un Pechu-23
 




Joher

Well-Known Member
#2
:love::love::love:

Ok ok...... அப்போ daily கேட்டுடலாம்......

தணிகா கையில் கவர்..... புடவை???
தங்கைக்கு மட்டும் தானா இல்லை பொண்டாட்டிக்கா???
எப்படியோ பேசி சமாளிச்சுட்டான்.....

என்ன ஒரு பாய் தலையணை போட விடிஞ்சுடுமா???
அது என்ன வடிவேலு பாயா இங்கே இழுக்க அங்கே சுருங்க......

தெய்வா தணிகா வழிக்கு வருவாளா???
 




Last edited:
#5
சூப்பர் பார்வதி பாட்டி
சூப்பர் கருப்பையா தாத்தா
சூப்பர் மாமியார் அலமேலு
சூப்பர் மாமனார் ராமசாமி
சூப்பர் நாத்தனார் வசந்தி
சூப்பர் கணவன் தணிகை வேல்
கலக்குறே தெய்வானை

தணிகாவின் மனதை கவர்ந்துவிட்ட இல்லத்தரசி தெய்வானை
தணிகைவேலனின் இதயத்துக்கு
அரசியாக இதய ராணியாக மாறும்
திருநாளைக் காண ஆவலுடன்
காத்திருக்கிறோம், நீலா டியர்
 




Last edited:

Advertisement

New Episodes