Neela Mani's MAzhaiyadikkum un Pechu -32

#11
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
 




Last edited:
#12
Hi Dears,
கதையோட முடிவை நெருங்கிட்டு இருக்கோம். இந்த கதைக்கு நீங்க கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி பிரெண்ட்ஸ். BP இருக்குனு டாக்டர் சொன்னதுல கொஞ்சம் டென்ஷனாயிட்டேன். இப்ப ஓகே. BP நார்மலா இருக்கு. அதான் உங்க கமெண்ட்ஸ்க்கு பதில் போடல. இன்னிக்கி பண்ணிடுவோம். எபி படிச்சிட்டு ஏதாவது மிஸ்டேக்ஸ் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க பா.
Mazhaiyadikum Un Pechu-32
மிஸ்டேக்ஸ்லாம் ஒண்ணுமில்லை,
நீலா டியர்
ஆனால் சீக்கிரமே அப்டேட்
முடிந்துடுத்து
சின்ன அப்டேட்டோன்னு ஒரு
ஃபீலிங்ஸ் ஆஃப்பு இந்தியாப்பா
 




kayalmuthu

Well-Known Member
#18
Take care நீலா அக்கா..
தனிகா and தெய்வா வா இது செம்ம மாற்றம்...... நம்ப முடியவில்லை...அருமை ...super ud நீலா அக்கா
இன்னும் தெய்வா vin கோபங்கள் தெரியவில்லை தனிகா க்கு
 




#19
Relax நிறைய படிக்க வேண்டும். உங்களுக்கு ஏதாவது மனதில் சிறு கவலை இருந்தாலும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் புத்துணர்ச்சியுடன் இருந்து பிபியை குறைக்கலாம். கவனித்துக் கொள்ளுங்கள். அதிகப்பிரசங்கித்தனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு அக்கறைதான்.
 




Advertisement

New Episodes