Neela Mani's Endrendrum Vendum 6

umamanoj64

Well-Known Member
#2
கனபாடிகள்.. மக தெளிவான விளக்கம்.. அருமை..
தற்போது டைவர்ஸ் அதிகரித்து இருக்கும் நிலை.. நூற்றுக்கு நூறு உண்மையோ உண்மை......
கனபாடிகள் கரெக்ட் செய்றதுல ஹாட்ரிக் அடிச்சுட்டார்:love::p:D
 
Last edited:

Joher

Well-Known Member
#3
Tks நீலா...........

யோவ் யோவ் சாயங்காலம் கேட்டதுக்கு ராத்திரியில் demo........:p:p:p
பக்கத்துல உட்காராதேன்னு சொல்லிப்புட்டு இப்போ மடியில வச்சு என்ன ஒரு விளக்கம்........:D:D:D

ஆனாலும் காயத்ரி ரொம்ப விவரமா கேள்வி கேட்கிறாள்.......
பதில் சொல்லித்தான் ஆகணும்........
 
Last edited:

kayalmuthu

Well-Known Member
#9
விச்சு sir இப்போ ரெமோ வா marittar.. ஹா ஹா ஹா
Gayu நீ இவ்வோலோcute ஆ இருக்க கூடாது...
விச்சு சொன்னது 100 % true ..
எல்லாத்தையும் ரோட்டில் செஞ்சுட்டா வீட்டுல போய் என்ன பண்ணுவிங்அன்னு ஒரு டயலாக் வருமே..அது போல் தான் தங்களுடைய அந்தரங்கம் எல்லாருக்கும் காட்டி கொள்ளும் காட்சிகள் இப்போது அதிகம்...

Very nice ud நீலா sis..
நீங்க first கொடுக்கும் intro very useful super:love::love::love::love::love:
 

Advertisement

New Episodes