Neela Mani's Enai (Yae)Maatrinaai Anbaalae 6

Joher

Well-Known Member
#4
:love::love::love:

:D:D:D எப்போவும் லொட லொடா-க்கு இருக்கும் fans விட சாமியாருக்கு தான் அதிகமா இருக்கும்.......
அடடா சின்னு வேறவா........ அவ அப்பா பார்த்தால் சாமியாருக்கு சேர்த்து பூஜை நடத்துவார்......
சின்னம்மா தான் சின்னுவா :cry::cry::cry:

என் பொண்ணு ஒரு செகண்ட் ல உன் பொண்ணு ஆகிடுச்சே.......
காதலித்தால் தைரியமா face பண்ணனும்........
பார்க்கலாம் என்ன பண்ணுறீங்கன்னு........
 
Last edited:
#6
வந்துட்டாளா?
வீட்டை விட்டு பிரியா வந்துட்டாளா?
இனி அவ்வளவுதான்
பிரியாவுக்கு பிறந்த வீடு இல்லை
கெட்டவன்களுக்குத்தான் இது காலம் போல
வினோத் டாக் ஆஸிட் வீச வந்ததை சிவப்பிரியா சொல்லியிருக்கலாம்
சொன்னாலும் லோகு நம்புவாரா?
நம்பினாலும் சிறந்த சிவ பக்தர் லோகநாதன் ஒரு முஸ்லீம் பையனை மருமகனாக ஏற்றுக் கொள்வது கஷ்டம்தான்
போகுது போ
இந்த ஜோடிக்கு அருமையான மேரியம்மா இருக்காங்களே
எப்படியோ ஆஷிக் பிரியா இரண்டு பேரும் காதலை உணர்ந்துட்டாங்க
ஒரே வீட்டில் மூன்று மதங்களும் இணையப் போகுதா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#8
Nice update

காதலிக்கும் போது வேற எதுவும் கண்ணுக்கு தெரியாது.. கல்யாணம் பண்ணி வாழ்கையை ஆரம்பிக்கும் போதுதான் எல்லா பிரச்சனையும் தெரிய வரும்.. பிரியா ரொம்ப செல்லமா, வசதியா வாழ்ந்த பொண்ணு, இனி அந்த குப்பத்துல எப்படி வாழ போறாளோ???
 
Last edited: