Neela Mani's Enai (Yae)Maatrinaai Anbaalae 5

Joher

Well-Known Member
#3
:love::love::love:

அரைகுறையா விஷயத்தை கேட்டுட்டு தண்டனை குடுக்கிறாரே ஆஷிக்-க்கு.........
முழுக்கதையும் தெரிய விசாரிக்க வேண்டாமா???
இப்போ பொண்ணு பார்க்க போறாளே........ அது தெரிந்தால் என்ன பண்ணுவார்???
இன்னும் அவனையே குறை சொல்லுவாரா???
பையனோ பொண்ணோ....... ரொம்ப தெரிஞ்சவங்க ஏதாவது சொன்னால் கொஞ்சமாவது பிள்ளைகளையும் விசாரிக்க வேண்டாமா??? தன் பிள்ளையை விசாரிக்காமல் அடுத்தவங்களுக்கு தண்டனை கொடுக்கிறது ரொம்ப தப்பு........

நான் காலேஜ்-ல பார்த்ததில் சொல்றேன்........ வீட்டில் பார்க்கும் நம்ம பிள்ளைகளும் காலேஜ்-ல பார்க்கும் அதே பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை....... சொன்னாலும் parents நம்புறதும் இல்லை...... Very few exceptions are there.........

ரொம்ப வருஷம் முன்னாடி எங்க ஊர்ல நடந்த கதை (மொபைல் எல்லாம் வருமுன்னே)......... பொண்ணு ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு........ காலேஜ் படிக்கிறப்போ தனியா ஆட்டோ வச்சி அனுப்புனாங்க...... ஆட்டோ டிரைவர் ரொம்ப பாவம் & வேற ஜாதி........ ரெண்டு பெரும் சுற்ற ஆரம்பிச்சுட்டாங்க........ ரொம்ப close relative ஒருத்தங்க பார்த்துட்டு சொன்னதுக்கு அவங்களுக்கு திட்டு......... அவ்ளோ நம்பிக்கை பொண்ணு மேல........ கடைசியில் ஒரு நாள் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டாங்க....... அப்புறம் தான் விஷயத்தின் வீரியம் தெரிந்து தேடி 2 3 நாளுக்கு அப்புறம் கூட்டிட்டு வந்து வேறு ஊரில் relative வீட்டில் வச்சிருந்தாங்க பொண்ணை....... அங்கே இருந்தும் ஓடி போய்ட்டாங்க....... இப்போ பசங்களுக்கே கல்யாணம் ஆயிடுச்சு......... ஆனால் இன்னும் வீட்டில் சேர்த்துக்கலை......
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#5
:love::love::love:

நம்ம குழந்தைங்களை நாமளே நம்பலையின்னா எப்படி?? கண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய்.. அவர் friend, தன் பொண்ணை பத்தி தப்பா சொன்னாருன்னா, அவர் அதை என்ன ஏதுன்னு விசாரிச்சு இருக்கனும்.. அதை விட்டுட்டு ஆஷிக்கை ட்ரான்ஸ்பேர் செய்றதுனால இந்த பிரச்சனைக்கு தீர்வு ஆயிடாது.. ஆஷிக்கை ட்ரான்ஸபெர் செய்யிறாரே.. அப்ப அவர் பொண்ணுக்கு என்ன தண்டனை??? காலேஜை விட்டு நிறுத்திடுவாரோ???
 




Last edited:
#8
"கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது"-ன்னு அவ்வைப் பாட்டி சும்மாவா சொன்னாங்க
ஆஷிக் பாவம்
மதி கெட்ட மதிவாணன் பேச்சைக் கேட்டு
அவன் வயத்தில் அடிச்சுட்டியே, லோகு
உன்னால் ஆன உபகாரமா அவனைத்
தேடி ஆஷிக் வீட்டுக்கு போறியே, பிரியா?
போ போ இதையும் எவனாவது ஒரு வீணாப் போனவன் பார்த்துட்டு உங்கொப்பன்கிட்ட சொல்லட்டும்
 




Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#10
:love::love::love:

அரைகுறையா விஷயத்தை கேட்டுட்டு தண்டனை குடுக்கிறாரே ஆஷிக்-க்கு.........
முழுக்கதையும் தெரிய விசாரிக்க வேண்டாமா???
இப்போ பொண்ணு பார்க்க போறாளே........ அது தெரிந்தால் என்ன பண்ணுவார்???
இன்னும் அவனையே குறை சொல்லுவாரா???
பையனோ பொண்ணோ....... ரொம்ப தெரிஞ்சவங்க ஏதாவது சொன்னால் கொஞ்சமாவது பிள்ளைகளையும் விசாரிக்க வேண்டாமா??? தன் பிள்ளையை விசாரிக்காமல் அடுத்தவங்களுக்கு தண்டனை கொடுக்கிறது ரொம்ப தப்பு........

நான் காலேஜ்-ல பார்த்ததில் சொல்றேன்........ வீட்டில் பார்க்கும் நம்ம பிள்ளைகளும் காலேஜ்-ல பார்க்கும் அதே பிள்ளைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை....... சொன்னாலும் parents நம்புறதும் இல்லை...... Very few exceptions are there.........

ரொம்ப வருஷம் முன்னாடி எங்க ஊர்ல நடந்த கதை (மொபைல் எல்லாம் வருமுன்னே)......... பொண்ணு ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு........ காலேஜ் படிக்கிறப்போ தனியா ஆட்டோ வச்சி அனுப்புனாங்க...... ஆட்டோ டிரைவர் ரொம்ப பாவம் & வேற ஜாதி........ ரெண்டு பெரும் சுற்ற ஆரம்பிச்சுட்டாங்க........ ரொம்ப close relative ஒருத்தங்க பார்த்துட்டு சொன்னதுக்கு அவங்களுக்கு திட்டு......... அவ்ளோ நம்பிக்கை பொண்ணு மேல........ கடைசியில் ஒரு நாள் ரெண்டு பேரும் எஸ்ஸாகிட்டாங்க....... அப்புறம் தான் விஷயத்தின் வீரியம் தெரிந்து தேடி 2 3 நாளுக்கு அப்புறம் கூட்டிட்டு வந்து வேறு ஊரில் relative வீட்டில் வச்சிருந்தாங்க பொண்ணை....... அங்கே இருந்தும் ஓடி போய்ட்டாங்க....... இப்போ பசங்களுக்கே கல்யாணம் ஆயிடுச்சு......... ஆனால் இன்னும் வீட்டில் சேர்த்துக்கலை......
இதே கதை எங்க காலேஜில் நிறைய நடக்கிறது. பசங்களும் பொறுப்பா இருக்கணும். பெத்தவங்களும் பிள்ளைகள நம்பணும்
 




Advertisement

Sponsored