Neela Mani's Chinna Chinna Aasai 16

Advertisement

KavithaC

Well-Known Member
அப்புறம் நான் எதை பத்தி கதைல எழுத
நீங்க பாட்டு எழுதுங்க ... நான் பாட்டு அவளை திட்டிக்கறேன்:ROFLMAO::p
 

amuthasakthi

Well-Known Member
மாமியார் நாத்தனார் கொடுமை பண்ணாலும் டென்ஷன் ஆகுது...வஞ்சு மாதிரி ஹீரோயின பார்த்தாலும் டென்ஷன் ஆகுது..என்ன டிசைனோ நான்...டேய் ராம்..ஓடவும் முடியாது ஒழியவும் முடியாதுன்ற மாதிரி..யூ வில் பீ வாட்சிங் தான்...இது இல்லேனா அதுன்னு அடுத்து எதையாவது செய்து உங்க பர்சனல அரங்கேத்துவா...நம்ம ஜெனிலியா ஹாசினி எவ்வளவோ பரவாயில்லை...
 

Hema Guru

Well-Known Member
வஞ்சுவுக்கு உலகம் மறந்தது..எங்களுக்கு இந்த கதையே மறந்துடும்.. காலா காலத்தில எழுதி இருந்தா, சின்ன பாக்கெட் இத்தனை நேரம் பெரிய பாக்கெட் ஆகி இருப்பா... இங்க இவள அம்போ ன்னு விட்டுட்டு, அங்க சாருவ வெச்சு எங்களை அழ வெச்சாச்து, இதுல வஞ்சு மினி pocket ஆகிட்டா... இன்னும் குருவ இந்த வஞ்சி என்ன செஞ்சி மிஞ்ச போறாளோ
 

Indrasri

New Member
நீலா ஜி... திரும்ப continue பண்ணுங்க பா... இப்டி பாதில டீல் ல விட்டுட்டிங்களே.... அடுத்து என்ன ஆகும்ன்னு மண்ட காயிதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top