Nee Theivam Thedum Silaiyo 3

Advertisement

Hema Guru

Well-Known Member
Me too same feel . மாமா, பொண்ணை கொடுனு கேக்க வேண்டியது குகன் வேலை. நம்ம நீல்ஸ் அதுக்கெல்லாம் சரிவராது... கீர்த்தனா, குகன் செட் ஆகுமா
 

தரணி

Well-Known Member
அப்போ நடந்தது வேண்டும் என்றால் தெரியாம இருக்கலாம் ஆனால் அம்மா சொல்லி இருப்பாங்க தானே எல்லாரையும் பத்தி....

மாமா பத்தி அம்மா என்ன சொன்னாங்கனு தெரியல....

கீர்த்தனா மேல் குகனுக்கு என்ன ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top