Nee Enbathu Yaathenil 41 2 and 41 3

Advertisement

mallika

Administrator
ஹேய்ய்ய்யய்ய்ய்யய், மல்லிகா கதையை முடிச்சிட்டேன்

சுந்தரி கண்ணன் கதை யை ஷப்பா மூணாவது முறை எழுதி முடிச்சிட்டேன்

மல்லிகா ஹேப்பி அண்ணாச்சி!

அடுத்தது என்னன்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது ,

ஹ ஹ ஆனா என்கிட்டே பதில் இல்லை

சர்வம் எமை நான் எனது இது மூணுல எது வேணா இருக்கலாம்.

thank you very much for your support and encouragement friends

என்னுடைய வேலை பளுவுக்கு நடுவில லேட்டா ன்னாலும் என்னால எழுத முடியுதுன்னா உங்களோட ஆர்வமும் ஊக்கமும் தான் பிரண்ட்ஸ்!

நன்றி நன்றி நன்றி


Nee Enbathu Yaathenil 41 2



Nee Enbathu Yaathenil 41 3



:love::love::love:

Happy ரீடிங் பிரண்ட்ஸ்!!!!




 

Joher

Well-Known Member
:love::love::love:

சுந்தரி இவ்ளோ பேசுறதே இப்போ தான் தெரியுமாம் :p:p:p
என் பையன் வந்து தான் பேச வச்சான்னு சொல்லையே அதுவரை ஓகே தான்.......
டேய் நீயாடா பதில் பேசலை :eek::eek::eek: மூஞ்ச்சூரு மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு கோபமா திரியலை???

நீ குடும்பம் நடத்துற லட்சணத்தை பார்த்து கண் கலங்குதா :p:p:p
ஏம்மா ஏன் அவ்ளோ மோசமாவா இருக்கு???

எதுக்கு இப்படி அர்த்த ராத்திரில தூக்கம் வராமல் ஓடி வரணும்.......
மாட்டு தொழுவம் வெளியே ஒரு கட்டில் போட்டிருக்கலாம்....... செமையா இருந்திருக்கும் வெளியே படுக்க.......
2 மணிக்கு டீ கேக்கிறியேமா :p:p:p பேசாமல் டீக்கடை ஒன்னு தொடங்க சொல்லு...... மாஸ்டர் அப்பப்போ சப்ளை பண்ணுவார் டீ.......

உன் பாரம்பரியம் பழக்க வழக்கம் உணவு உடை இதெல்லாம் மாறாமல் இருப்பது நம்ம கையில் தான்.....
என்னை தொலைந்து போக விடாதே (y)(y)(y)
இன்னும் கிராமங்களும் விவசாயமும் தான் எல்லாத்தையும் உயிர்ப்போடு வச்சிருக்கு....... நாமளும் வச்சுக்கணும்...... வச்சிப்போம்.....
நகரங்கள் நரகமா மாறி போச்சு....... அப்போ ஜன்னலை திற காற்று வரட்டும்...... இப்போ ஜன்னலை திறந்தால் காற்றை தவிர எல்லாம் வருது....

கண்ணன் விட்டுட்டு போகமாட்டான்னதும் ஒரிஜினல் அக்மார்க் சீண்டல் சுந்தரி வெளியே வந்துட்டா........
அபியை தனியாவே விட்டுட்டு முடிச்சுட்டீங்களே.......
இருந்தாலும் பரவாயில்லை epilogue கேட்கமாட்டேன்........
ஏன்னா queue ல நின்னுட்டு இருக்காங்க.....

சூப்பர் சூப்பர் Successfully completed NEY :love::love::love:
SSM ல ரெண்டு பேரும் கார்ல போயிட்டு இருக்காங்க.......
EAN ல அம்மா வீட்டுக்கு போய்ட்டு என்னவானான் னு தெரியலை.....
NEM ல வயத்துல பிள்ளையோடு waiting.....
Next எதுனாலும் ஓகே...... ஆனால் கேப் இல்லாமல் கொடுத்துடுங்க........

நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அழகான பதிவு மல்லி:love::love::love::love:.பாரம்பர்யமா,கலாச்சாரமா,மருத்துவமா,மகத்துவமா என எதுவும் தெரிந்து கொள்ளாமல்,மிருக வதை என்ற ஒற்றை வார்த்தையில்,எருதாட்டம்,ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயத்திற்க்கு தடை விதித்ததை பற்றி கூறியது அருமை(y)(y)(y)(y).
நீ என்பது யாதெனில், இதற்க்கான விளக்கம் மிகவும் அருமை.(y)(y)(y).

கண்ணன்,சுந்தரி படிப்பை முடிக்கும் முன்பே திருமணம்,பிரிவு.ஊருக்கு திரும்பும் கண்ணனுக்கு , தங்கள் பிரிவால் சுந்தரியின் தந்தை இறந்ததை கேள்விப்பட்டு ஏற்பட்ட குற்றவுணர்ச்சி,சுந்தரியின் உழைப்பு,நிமிர்வு பார்த்து ஏற்படும் பெருமை, மகனை கண்டு தோன்றும் மகிழ்ச்சி என சுந்தரியை மீண்டும் திருமணம் செய்வதும்,இருவருக்கும் இடையே புரிதல் இல்லாததும்,சுந்தரியின் குத்தல் பேச்சுக்களும் மீண்டும் அவளை பிரிந்து படிப்பதெற்க்கு என சொல்லி பிரிந்து செல்கிறான்:(:(.
இந்த பிரிவு இருவருக்கும் இடையே நல்ல புரிதலை கொடுப்பதுடன்,இருவரையும் ஒன்று சேர்க்கிறது:giggle::giggle::giggle:.

சுந்தரி கணவனை விட்டு பிரிந்து,கைக்குழந்தையுடன் தனியே நின்று உழைத்து,நிமிர்வு, நேர்மையுடன் இருப்பது அருமை:giggle::giggle::giggle:.முதல் பிரிவு கண்ணனால் என்றால்,இரண்டாவது சுந்தரியின் குத்தல் பேச்சும்,பிடிவாதமுமே காரணம்.புடவை,ஜாக்கெட்டை நேர்த்தியாக கட்ட வைக்க கண்ணன் படும்பாட்டை பார்த்தால் பிரிந்தது தவறில்லை என நினைக்க வைக்கிறது:eek::eek::eek:.

இறுதி பதிவு மிகவும் அருமை.மண் அவளின் உயிர்மூச்சு,அதன் செழுமை அவளின் சுவாசம் என வாழும் சுந்தரிக்கு கண்ணனின் பரிசான காங்கேயம் காளை,பசுக்களை கொடுத்தது சிறப்பு(y)(y)(y).
சுந்தரி,கண்ணனின் அன்புக்கு மட்டுமல்ல அவன் போடும் டீக்கும் அடிமை:coffee::p:p:p.

அருமையான குடும்பகதை.கிராமத்து மண்வாசனையுடன் இனிமையான ,நிறைவான முடிவு:love::love:. வாழ்த்துக்கள் மல்லி(y)(y)(y).
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
நிறைந்த நிறைவு.....
டீ குடிகாரி சுந்தரி....
முதல் gift ஐ ம் ....புது gift ஐயும் கொண்டாடும் சுந்தரி ....
படிப்பு தராத பெருமை யை அவள் உழைப்பும்
செயல்களும் உயர்த்தி விட்டது ...குடும்பத்தில் .....

நீ விட்டு விட்டு போக மாட்டாய்....போனாலும் உன்னுடனே வந்துடுவேன் ....என்றும் நிலைத்து நிற்கும் வரிகள்....
ஆயாவின் கண்ணீர்....கண்முன்னே விரிந்த கிராமத்து நிஜ.பாசம்....அவள் பட்ட கஷ்டம் எல்லாம் கூடவே பார்த்து இப்போ குடும்பத்துடன் நிற்கும் அழகு கண்டு ....
நடுவே நடுவில் சுந்தரியை சீண்டிய சிந்தா....இப்ப silent ஆ ....

இரண்டு மணிக்கு புது வரவுகளை கவனிப்பதும் செடிக்கு
தண்ணீர ஊற்ற கேட்பதும் ... சுந்தரி என்றும் மாறவே மாட்டாள்.....வாயில்லா ஜீவன்களை கவனிக்கும் அக்கறையும் அன்பும் என்றும் வரம் தரும் செயல்கள்....

"ஆடு மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேஷன் கார்டில் சேர்த்து வைக்க தோன்றும் " பாடல் வரிகள் ஓடுது....
மகனையும் அதே மனப்பான்மைகளுடன் வளர்க்கும் பாங்கு....

இயற்கை யை நேசி... மனிதம் வளர்....
முத்தான வரிகள்....

Thanks dear MM Mam.....
வாழ்க வளமுடன்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
நீ என்பது யாதெனில்...
இதற்கான விளக்கத்துக்கே விடிய விடிய காத்திருக்கலாம்...
அருமை மல்லி...

தோற்றத்தை கண்ணனுக்காக மாற்றினாலும்....
தன்னியல்பை விடாத சுந்தரி..

சுந்தரியை கர்வமாய் கொண்ட கண்ணன்...

இவர்களையும் மண்ணின் மகிமையையும் கொண்டாடும் உறவுகள்...

ஆனந்தம் ததும்புகிறதே... :love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top