Nee Enbathu Yaathenil 41 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
திட்டுறாங்களா..யாருன்னு சொல்லுங்க தூக்கிடுவோம்.
மகிழ்சசி மல்லி
கெட்டிக்காரி சுந்தரி
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
பிரித்து பார்க்காமல் முன்னின்று சுந்தரி செய்த சீர்
கண்ணனை ஓத்துகொள்ள வைத்த அழகு ....

வாணியை மாமியார் பார்த்துக் கொள்வதை தனக்கு அம்மா இல்லை என நினைக்க வைத்து விட்டதே....
இந்த இடம் மட்டும் கண்ணன் சுந்தரியிடம் வாழ்நாள் முழுவதும் கவனம் கொள்ள வேண்டிய இடம்.....
தனியா உடனே கூப்பிட்டு tea வச்சு கேட்கிறா....
ஓடு... ஓடு ....
கண்டிப்பா கவனிக்கணும்.....
குட்டி. குட்டி மன உணர்வுகளும் நிறைய கொண்டாடப்பட வேண்டும்......கண்ணனால் ..

பொங்கல் வைப்பதை வேடிக்கை பார்க்கும் சுந்தரி ....
மாமியார் கூட கேட்கலை.....
இப்பலாம் multi talented மருமகளை பாராட்டும் நிறைய மாமியார் இருக்காங்க.... அவள் எங்களை விட நிறைய வேற வேலை செய்றா....நல்லா படிச்சிருக்கா....நல்ல decision எடுக்கிறா .etc....

அழகான பதிவு ....
Narrated well ...as usual....
decorated words லாம் இல்லாமல் நிறைய
narration ......conversations ..அழகாக அமைகிறது.....
Thanks dear M M mam.....
Waiting... for the next part....
வாழ்க வளமுடன்

.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அப்போ 3 கார்....... காம்போ ஆபர் இருக்குதான்னு பாருங்கப்பா.......
சரி உங்களுக்கு ஒரு தனி கார் வாங்கலை???

மாமியாருக்கு மருமகளா வந்துட்டாளா :p:p:p
விருந்தாளி இல்லையா???

அந்த "சிறப்பா கவனிக்கலாம்"க்கு அர்த்தம் அந்த நம்பியார் வாய்ஸ் தானே சுந்தரி :p:p:p

குடிக்காத டீ க்கு அங்கே போகணுமா:p நம்புற மாதிரி இல்லையே....... உண்மை காரணம் என்னவோ ;););)
இங்கே ஒரே தொல்லையோ ???
மாமியார் டீ கூட நல்லா இல்லைனா கண்ணன் எப்படி டீ சூப்பரா இருக்கும் :unsure::unsure::unsure:
புரிஞ்சுடுச்சு....... அதான் எப்போவும் அந்த டீயை குடிக்கிறதில்லை........

சுந்தரி சமைக்க போனாலும் வீட்டுக்காரன் விடணுமே....... அவனுக்கு மட்டும் தானே தெரியும் அவள் கை பக்குவம்.....
அதான் ரெஸ்ட் எடுக்கிறா....... இல்லைனா வீட்டுக்காரனே அம்மா சித்திக்கு ஹெல்ப் பண்ணுனு தொரத்த மாட்டான்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top